Tagged: wordpress RSS

  • ரவி 12:00 am on July 22, 2009 Permalink | Reply
    Tags: , blogging, web hosting, wordpress   

    உங்கள் பெயரிலேயே தனித்தளத்தில் வலைப்பதிய விருப்பமா?

    Free WordPress web hosting சேவை வழங்கத் தொடங்கி உள்ளேன். உதவுகிறதா பாருங்கள்.

     
    • Siddharth 1:20 pm on July 29, 2009 Permalink | Reply

      Ravi, whats the advantage of having the blog in our own domain instead of having it on wordpress.com?

      • ரவி 11:51 pm on July 29, 2009 Permalink | Reply

        இது ஒரு நல்ல கேள்வி :)

        http://ravidreams.com/wordpress-com-vs-wordpress-org/ பாருங்க.

      • புருனோ 8:25 pm on July 30, 2009 Permalink | Reply

        Main Advantages of Own Domain

        1. Branding – It is in your name

        2. You need not pay for Adding Scripts / Codes etc
        2a. You can add Google Adsense and other ads
        2b. You can add Tamilmanam and other Tool Bars

        3. You can use it as a CMS

        Main Disadvantages of Domain

        1. You need to pay a recurring cost for Domain Name
        2. You need to pay for web hosting
        3. You need to constantly update and check for security hitches

        On the Other Hand, if you host you blog with Blogger and Opt for Custom Domain

        1. You have branding
        2. You can add Google and Other Ads
        3. You can add Tamilmanam and other toolbars
        4. YOU NEED NOT Pay for Hosting – Hosting is completely Free
        5. YOU NEED NOT WORRY ABOUT UPDATES.

        Bottom Line

        If you want a blog in your own name
        –> Choose Google Custom Domain : If you want only a Blog
        –> Choose WordPress Self Hosting : If you want a CMS also

        • முபாரக் 1:08 am on August 2, 2009 Permalink | Reply

          //On the Other Hand, if you host you blog with Blogger and Opt for Custom Domain//

          டாக்டர் அய்யா,
          இது என்ன கொஞ்சம் விளக்கவும்

          நன்றி

          • ரவி 1:29 am on August 2, 2009 Permalink | Reply

            எடுத்துக்காட்டுக்கு,

            http://valavu.blogspot.com – host you blog with Blogger

            http://valavu.com – custom domain

            இப்படி தனித்தளப் பெயர் பதிந்தாலும் தொடர்ந்து பிளாகரின் வழங்கியிலேயே இலவசமாக செயல்பட முடியும். தனியாக இடம் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை.

          • புருனோ 4:00 am on August 2, 2009 Permalink | Reply

            1. “சராசரி தமிழ் பதிவர்கள் சொந்த பெயரில் டொமைன் வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக,சொந்த வழங்கியில் வோர்ட்பிரஸ் வைத்திருக்கிறார்கள். இதனால் பணம் மற்றும் நேரம் விரயம்”

            அதே நேரம்
            1. “வோர்ட் பிரஸ் ப்ளாக்கரை விட சிறந்த மென்பொருள்”
            2. வோர்ட்பிரஸ் ஒரு CMS – நான் ஏற்றுக்கொள்கிறேன்

          • புருனோ 4:08 am on August 2, 2009 Permalink | Reply

            இன்றைய தேதியில் பதிவு எழுத சிறந்த வழி காசு கொடுத்து .wordpress.comல் வார்ப்புரு திருத்தம் வசதி பெறுவது தான் என்பது என் நிலை.
            சொந்த வழங்கியை விட அது தான் சிறந்தது.
            சொந்த வழங்கியில் இருக்கும் security risk பற்றி நீங்கள் யாருமே கவலைப்படுவதாக தெரியவில்லை.
            யாராவது உங்கள் வோர்ட்பிரஸில் ஒரு (கெட்ட) நிரலை சேர்த்தால் அதன் பிறகு உங்கள் டொமைன் (நீங்கள் பின் வேறு எந்த வழங்கிக்கு, எந்த மென்பொருளுக்கு மாறினாலும்) தேடு பொறியால் தடை செய்யப்படும் என்ற ஆபத்தை பலர் உணருவதில்லை

          • புருனோ 4:10 am on August 2, 2009 Permalink | Reply

            1. வோர்ட்பிரஸ் ஒரு நல்ல மென்பொருள்
            2. .வோர்ட்பிரசில் அடிப்படை சேவைகளுக்கு (உதாரணம் தமிழ் மண கருவிப்பட்டை சேர்ப்பது, அட்சென்ஸ் சேர்ப்பது) கூட பணம் அளிக்க வேண்டும். .blogspot.comல் அனைத்து, சேவைகளும் இலவசம்
            3. சொந்த டொமைன் பெயர் பதிந்து வைத்திருந்தீர்களென்றால் அந்த பெயரில் வலைத்தளம் அமைக்க மூன்று வழிகள் உள்ளன

          • புருனோ 4:11 am on August 2, 2009 Permalink | Reply

            வழி 1 : ப்ளாக்கர் redirection – இது முற்றிலும் இலவசம்
            வழி 2 : வோர்ட்பிரஸ் redirection – இதற்கு காசு தர வேண்டும் (தமிழ் மண கருவிபட்டை சேர்ப்பதற்கும் காசு, redirectionக்கும் காசு)
            வழி 3 : சொந்த தள வோர்ட்பிரஸ் – இதற்கு வழங்கி வாடகை எடுக்க வேண்டும் . (காசு)
            அதை விட பெரிய பிரச்சனை – பாதுக்காப்பு குளறுபடி.
            எனவே தங்களின் பெயரில் வலைத்தளம் அமைய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக காசு செலவழிக்காத, பாதுகாப்பு குளறுபடிகள் எதுவும் இல்லாத சேவை ப்ளாக்கர் தான்

          • புருனோ 4:16 am on August 2, 2009 Permalink | Reply

            சில உதாரணங்களை பார்த்தால் உங்களுக்கு புரியும்

            வலைத்தளம் அமைக்கு நான்கு முறைகள்
            1. இலவச .blogspot.com
            2. இலவச .wordpress.com
            3. காசு கொடுத்து .wordpress.com
            4. சொந்த டொமைன்

            முதல் முறை .blogspot.com
            உதாரணம்
            http://tvpravi.blogspot.com/

            1. முற்றிலும் இலவசம்
            2. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்கலாம்
            3. தமிழிஸ் கருவிப்பட்டை சேர்க்கலாம்
            4. அட்சென்ஸ் சேர்க்கலாம்

            இரண்டாவது முறை : இலவச .wordpress.com

            உதாரணம் http://nchokkan.wordpress.com/
            1. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்க முடியாது
            2. தமிழிஸ் கருவிப்பட்டை சேர்க்க முடியாது
            3. அட்சென்ஸ் சேர்க்க முடியாது

            மூன்றாவது முறை : காசு கொடுத்து .wordpress.com
            1. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்கலாம்
            2. தமிழிஸ் கருவிப்பட்டை சேர்க்கலாம்
            3. அட்சென்ஸ் சேர்க்கலாம்

            நான்காவது முறை : சொந்த பெயரில் தளம்
            இதற்கு மூன்று வழிகள் உள்ளன

            வழி 1 : ப்ளாக்கர் redirection – இது முற்றிலும் இலவசம்
            உதாரணங்கள்
            http://www.makkal-sattam.org/
            http://www.parisalkaaran.com/
            http://www.luckylookonline.com/
            http://www.narsim.in/
            இந்த சேவை கடந்த சில வருடங்களாக்தான் வழங்கப்படுகிறது. பல பதிவர்களுக்கு இப்படி ஒரு இலவச சேவை இருப்பதே தெரியாமல், காசு கொடுத்து வோர்ட்பிரசில் பதிவு வைக்கிறார்கள் என்பது சோகக்கதை
            இதில் உள்ள சிறப்பு
            1. முற்றிலும் இலவசம்
            2. உங்கள் பதிவு ப்ளாக்கரின் வழங்கியில் இருக்கிறது. அங்கு பல பிரதிகள் இருக்கும் என்பதால் வழங்கி கோளாறு ஏற்பட்டால் கூட பதிவிற்கு ஒன்றும் ஆகாது

            வழி 2 : வோர்ட்பிரஸ் redirection – இதற்கு காசு தர வேண்டும்
            உதாரணம் snapjudge.wordpress.com / http://snapjudge.com
            (தமிழ் மண கருவிபட்டை சேர்ப்பதற்கும் காசு, redirectionக்கும் காசு என்று வோர்ட்பிரசில் எதற்கு எடுத்தாலும் காசு தான். எனவே இந்த முறையை பயன்படுத்தினால் உங்கள் பாக்கெட் பழுப்பது நிச்சயம்)

            வழி 3 : சொந்த தள வோர்ட்பிரஸ் – இதற்கு வழங்கி வாடகை எடுக்க வேண்டும் . (காசு)

            அதை விட பெரிய பிரச்சனை – பாதுக்காப்பு குளறுபடி.
            வோர்ட்பிரஸ் மென்பொருளில் இருக்கும் பாது காப்பு குளறுபடிகளை பயன்படுத்தி யாராவது ஹேக்கர் உங்கள் தளத்தில் malware சேர்த்து விட்டால் அதன் பிறகு உங்கள் தளம் தேடுபொறிகளால் தடை செய்யப்படும் அபாயம் உள்ளது
            இணைய வல்லுனர்களை தவிர பிறருக்கு இந்த முறை சிறப்பானது அல்ல
            அதை தவிர மேலும் சில விஷயங்களும் உள்ளன
            1. வழங்கிக்கு காசு செலவழிக்க வேண்டும்
            2. உங்கள் பதிவு ஒரு வழங்கியில் மட்டுமே இருக்கிறது. அந்த வழங்கியில் ஏதாவது சரி செய்ய முடியாத கோளாறு என்றால் உங்கள் அனைத்து பதிவுகளும், மறுமொழிகளும் போயிந்தே (எனவே சொந்த தளத்தில் வோர்ட்பிரஸில் பதிவு வைத்திருப்பவர்கள், அனைத்து பதிவுகளையும் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்)

          • புருனோ 4:17 am on August 2, 2009 Permalink | Reply

            2006 வரை சொந்த பெயரில் தளம் வைக்க ஒரே வழி தனி வழங்கியில் வோர்ட்பிரஸ் போன்ற மென்பொருட்களை நிறுவுவது தான்
            எனவே வேறு வழியின்றி அனைத்து தலைவலிகளையும் பொருத்துக்கொண்டு (பணச்செலவு, பாதுகாப்பு அச்சம், பதிவு அழிந்து போகும் வாய்ப்பு) மூத்த பதிவர்கள் பலரும் தனித்தளத்தில் வழங்கியில் பதிவு வைத்திருந்தனர்
            ஆனால் redirection வசதியை ப்ளாக்கர் இலவசமாக தரத்துவங்கிய பின்னர் டொமைன் பெயர் வைத்திருக்கும் விபரம் தெரிந்தவர்கள் (http://www.makkal-sattam.org/ http://www.parisalkaaran.com/ http://www.luckylookonline.com/ http://www.narsim.in/) அனைவரும் தங்கள் பெயரிலேயே முற்றிலும் இலவசமாக தளம் துவங்கி விட்ட்னர். (பாதுகாப்பு அச்சம் இல்லை. பதிவு அழியுமோ என்ற அச்சம் இல்லை)
            விபரம் தெரியாதவர்கள் (அறியாமையால் செயலபடும் அவர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன :) ) பணம் செலவழித்து security risk உள்ள மென்பொருட்களை பயன் படுத்தி வருகிறார்கள் . சொ.கா.சூ

          • புருனோ 4:21 am on August 2, 2009 Permalink | Reply

            முதல் முறை .blogspot.com

            உதாரணம்
            http://tvpravi.blogspot.com/

            1. முற்றிலும் இலவசம்
            2. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்கலாம்
            3. தமிழிஸ் கருவிப்பட்டை சேர்க்கலாம்
            4. அட்சென்ஸ் சேர்க்கலாம்

            இரண்டாவது முறை
            இலவச .wordpress.com

            உதாரணம் http://nchokkan.wordpress.com/
            1. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்க முடியாது
            2. தமிழிஸ் கருவிப்பட்டை சேர்க்க முடியாது
            3. அட்சென்ஸ் சேர்க்க முடியாது
            காசு கொடுத்து .wordpress.com
            1. தமிழ் மணம் கருவிப்பட்டை சேர்க்கலாம்
            2. தமிழிஸ் கருவிப்பட்டை சேர்க்கலாம்
            3. அட்சென்ஸ் சேர்க்கலாம்
            சொந்த பெயரில் தளம் வேண்டுமென்றால் மூன்று வழிகள்
            வழி 1 : ப்ளாக்கர் redirection – இது முற்றிலும் இலவசம்
            உதாரணங்கள்
            http://www.makkal-sattam.org/
            http://www.parisalkaaran.com/
            http://www.luckylookonline.com/
            http://www.narsim.in/
            இந்த சேவை கடந்த சில வருடங்களாக்தான் வழங்கப்படுகிறது. பல பதிவர்களுக்கு இப்படி ஒரு இலவச சேவை இருப்பதே தெரியாமல், காசு கொடுத்து வோர்ட்பிரசில் பதிவு வைக்கிறார்கள் என்பது சோகக்கதை
            இதில் உள்ள சிறப்பு
            1. முற்றிலும் இலவசம்
            2. உங்கள் பதிவு ப்ளாக்கரின் வழங்கியில் இருக்கிறது. அங்கு பல பிரதிகள் இருக்கும் என்பதால் வழங்கி கோளாறு ஏற்பட்டால் கூட பதிவிற்கு ஒன்றும் ஆகாது
            வழி 2 : வோர்ட்பிரஸ் redirection – இதற்கு காசு தர வேண்டும்
            உதாரணம் snapjudge.wordpress.com / http://snapjudge.com
            (தமிழ் மண கருவிபட்டை சேர்ப்பதற்கும் காசு, redirectionக்கும் காசு என்று வோர்ட்பிரசில் எதற்கு எடுத்தாலும் காசு தான். எனவே இந்த முறையை பயன்படுத்தினால் உங்கள் பாக்கெட் பழுப்பது நிச்சயம்)
            வழி 3 : சொந்த தள வோர்ட்பிரஸ் – இதற்கு வழங்கி வாடகை எடுக்க வேண்டும் . (காசு)
            அதை விட பெரிய பிரச்சனை – பாதுக்காப்பு குளறுபடி.
            வோர்ட்பிரஸ் மென்பொருளில் இருக்கும் பாது காப்பு குளறுபடிகளை பயன்படுத்தி யாராவது ஹேக்கர் உங்கள் தளத்தில் malware சேர்த்து விட்டால் அதன் பிறகு உங்கள் தளம் தேடுபொறிகளால் தடை செய்யப்படும் அபாயம் உள்ளது
            இணைய வல்லுனர்களை தவிர பிறருக்கு இந்த முறை சிறப்பானது அல்ல
            அதை தவிர மேலும் சில விஷயங்களும் உள்ளன
            1. வழங்கிக்கு காசு செலவழிக்க வேண்டும்
            2. உங்கள் பதிவு ஒரு வழங்கியில் மட்டுமே இருக்கிறது. அந்த வழங்கியில் ஏதாவது சரி செய்ய முடியாத கோளாறு என்றால் உங்கள் அனைத்து பதிவுகளும், மறுமொழிகளும் போயிந்தே (எனவே சொந்த தளத்தில் வோர்ட்பிரஸில் பதிவு வைத்திருப்பவர்கள், அனைத்து பதிவுகளையும் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்)

          • புருனோ 4:26 am on August 2, 2009 Permalink | Reply

            http://www.ularal.com/6-ways-to-host-blog/ பாருங்கள்

      • புருனோ 4:27 am on August 2, 2009 Permalink | Reply

        இங்கு பாருங்கள் http://www.ularal.com/6-ways-to-host-blog/

    • சித்தார்த் 3:57 am on July 30, 2009 Permalink | Reply

      நன்றி ரவி, விளக்கத்துக்கு. இப்போதைக்கு தனித் தளம் தேவையில்லைன்னு படுது. ஜெமோ மாதிரி ரெண்டு மூனு நாவல் போட்டப்பறம் பாத்துக்கலாம். ;)

      • ரவி 6:22 am on July 30, 2009 Permalink | Reply

        Jemo மாதிரி ரெண்டு மூணு இடுகை வலைப்பதிவில் போட்டா, அதையே புதினமா போட்டிரலாம் ;)

      • முபாரக் 1:07 am on August 2, 2009 Permalink | Reply

        சித்தார்த்,
        நீங்கதான் எஸ்ரா படிக்கும் வலைப்பதிவர் ஆயிற்றே. இதுக்குமேல என்ன வேணும். :-) ஜெமோ மாதிரி இரண்டு மூன்று நாவலா? எந்தக்காலத்துல இருக்கீக?

  • ரவி 1:31 pm on November 19, 2008 Permalink | Reply
    Tags: wordpress   

    ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்காத கதை! இப்போ இந்தத் தளம் WordPress 2.7 Beta 3ல் இயங்குது :)

     
    • mayooresan 1:15 am on November 20, 2008 Permalink | Reply

      இடைமுகம் சும்மா ஜம்முன்னு இருக்கு ;)

    • bsubra 12:36 pm on November 21, 2008 Permalink | Reply

      can you add ‘Email subscription of followup comments’ checkbox.

      Also an email subscription box for RSS feed might be helpful.

    • ரவி 6:37 am on November 24, 2008 Permalink | Reply

      subscribe to comments நீட்சி போட்டிருக்கேன். ஆனா, வேலை செய்ய மாட்டேங்குது. என்னான்னு பார்க்கணும்.

      feedburnerல் எழுதாமல் தள rss ஓடையை மின்மடலில் அனுப்பி வைக்க ஏதாவது சேவை, நீட்சி இருந்தா சொல்லுங்களேன்.

    • ரவி 10:33 pm on December 10, 2008 Permalink | Reply

      இப்ப 2.7 பதிப்புக்கு இற்றைப்படுத்தியாச்சு.

    • ரவி 4:24 am on December 16, 2008 Permalink | Reply

      //can you add ‘Email subscription of followup comments’ checkbox.//

      செஞ்சாச்சு.

    • bsubra 3:40 pm on December 18, 2008 Permalink | Reply

      Thank you :)

  • mayooresan 3:44 am on October 21, 2008 Permalink | Reply
    Tags: , Microsoft, Web Application Installer, wordpress   

    வேர்ட்பிரசை ஆதரிக்கும் மைக்ராசாப்ட் http://hotwordpresstips.com/microsoft-supports-wordpress/

     
  • ரவி 9:43 am on July 25, 2008 Permalink | Reply
    Tags: themes, wordpress   

    வேர்ட்பிரெசு வார்ப்புருகள் மீண்டும் ஒரே இடத்தில் – – மேம்பட்ட வசதிகளுடன்.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
cancel