என்ன சொல்லி பாராட்ட?
Tagged: video RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
ரவி
-
ரவி
இளையராசா தர மறந்த பெண் குரல் பாடல்.
-
ரவி
எனக்குப் பிடித்த இயக்குநர் Majid Majidi ஒலிம்பிக் 2008 க்காக எடுத்த கவிதை
-
ரவி
Cute video ! cartoon படங்களுக்கு முந்தி வரும் இந்த குட்டிப் படங்களும் எப்பவுமே நல்லா இருக்கு.
Prest from Prem Kumar on Vimeo. -
ரவி
The Corrs இசையை நாள் முழுதும் கேட்டுட்டு இருக்கேன். பாடல்களை விட கூடப்பிறந்தவர்கள் ஒன்னா மகிழ்ச்சியா வாத்தியங்களை இசைப்பதைப் பார்க்க நல்லா இருக்கு.
யாத்ரீகன் 8:45 am on February 28, 2009 Permalink |
ஒருவித குழந்தைதனம் அங்காங்கே தெளிக்கும் அந்த குரல் மிகவும் வசிகரமாயிருக்குதே..
கலை 4:00 pm on February 28, 2009 Permalink |
அருமையாக இருக்கு.
கலை 4:11 pm on February 28, 2009 Permalink |
தமிழிஷ் தளத்திற்கு இங்கே அழுத்தி போகும்போது, குறிப்பிட்ட இந்த இடுகை வரவில்லையே. எப்படி vote போடுவது?
ரவி 7:03 pm on February 28, 2009 Permalink |
ஏற்கனவே அந்த இடுகையை அங்கு யாராவது இட்டிருந்தால் தான் வாக்களிக்கச் சொல்லும். இல்லாவிட்டால், புதிதாக இடுகையைச் சேர்ப்பதற்கான படிவத்தைக் காட்டும். அதைச் சேர்த்து விட்டால், தானாக உங்களின் ஒரு வாக்கைக் காட்டும்.