உங்கள் உளறல்களுக்குத் தலைப்பு தர, தலைப்புடன் கூடிய permalink தர,
http://111.118.215.7/~ularal/wp-admin/ பக்கத்தில் உள்ள QuickPress அல்லது
http://111.118.215.7/~ularal/wp-admin/post-new.php
பயன்படுத்தலாம்.
உங்கள் உளறல்களுக்குத் தலைப்பு தர, தலைப்புடன் கூடிய permalink தர,
http://111.118.215.7/~ularal/wp-admin/ பக்கத்தில் உள்ள QuickPress அல்லது
http://111.118.215.7/~ularal/wp-admin/post-new.php
பயன்படுத்தலாம்.
உளறல் இப்போ P2 வார்ப்புருவில் இயங்குது. நல்லா இருக்கா?
ஒவ்வொரு உளறல் பக்கத்தின் கீழும் http://tamilish.com க்கு அனுப்பி வைக்கும், வாக்களிக்கும் நிரல் சேர்த்திருக்கிறோம்.
* உளறல்.com ( http://111.118.215.7/~ularal ) தளத்தில் பயனர் கணக்கு தொடங்கி எழுதத் தொடங்குங்கள்.
* மே 1 2009க்கு முதல் எழுதுபவர்களில் ஒருவருக்கு வலை ஆட்களம்+ஓராண்டு வலையிட வழங்கி இடம் (web domain name + one year hosting) பரிசு.
விதிகள்:
* பரிசுகள் குலுக்கல் முறையில் ![]()
* ஏற்கனவே உள்ள பயனர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவர்.
* ஒரு உளறலாவது எழுத வேண்டும்.
* இந்த பரிசு அறிவிப்புக்கு தங்கள் வலைப்பதிவில் இருந்து தொடுப்பு கொடுத்து எழுதுபவர்களுக்கு பரிசை வெல்ல பத்து மடங்கு வாய்ப்பு. (அதாவது குலுக்கல் பட்டியலில் பத்து முறை கூடுதலாக உங்கள் பெயர் சேர்க்கப்படும்). தொடுப்பு கொடுத்த பிறகு தயவுசெய்து இங்கு தெரிவிக்கவும்.
பரிசு என்பதே இலவசமாக வருவது தானே…
அதென்ன இலவச வலைத்தளம் பரிசு?
- பாலு என்கிற பாலச்சந்தர் முருகானந்தம்,
உலகம்.net – இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை
http://ulagam.net
அட இதுக்கு பரிசெல்லாம் எதுக்கு. சொன்னா செய்துடப்போறோம்.
என்ன திடீரென்று உளறலுக்கு இப்படி ஒரு விளம்பரம்.
பாலு – சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்திட்டேன்.
சத்தியா – எத்தனை நாள் தான் கொஞ்ச பேரா tea ஆத்துறதுன்னு தான்
நல்ல சொதப்பலாக போட்டி நடத்துவது எப்படி என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டா
போட்டி விதிகளை மாற்றலாம் என்றிருக்கிறேன். ஆயிரத்தில் ஒருவர் என்பதற்குப் பதில் மே 1க்குள் பயனர் ஆகிறவர்களில் ஒருவருக்கு வலைத்தளம் பரிசு !!
புருனோ 9:37 am on April 16, 2009 Permalink |
நல்லா இருக்கு (நன்றாக இருக்கிறது)
கிஷோர் 6:50 pm on April 16, 2009 Permalink |
அருமையா இருக்கு
ரவி 12:12 am on April 20, 2009 Permalink |
நன்றி புருனோ, kishore. WordPress கொடுக்கிறான்..நம்பிள் enjoy பண்றான்
Anonymous 11:15 pm on April 22, 2009 Permalink |
நல்லா இருக்கு