The Toyota way: 14 management principles from the world’s greatest manufacturer
By Jeffrey K. Liker படித்தேன். ஒவ்வொரு தொழில் முனைபவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல். தொழிலுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சப்பானியர்கள் பண்பாட்டிலேயே ஊறி உள்ள தொழில் நேர்த்தி பற்றி இன்னும் நிறைய படிக்க வேண்டும்.
Tagged: the toyota way RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி