Sherlock Holmes (2009 திரைப்படம்) பார்த்தேன். அட்டகாசமான பாத்திரத் தெரிவு. Holmes ரசிகர்களுக்கு நல்ல விருந்து. நிறைய தமிழ்ப் பட மசாலாவும் உண்டு
Tagged: sherlock holmes RSS
-
ரவி
-
ரவி
Sherlock Holmes தோன்றும் A Study in Scarlet படித்தேன். அட! அட! அட! இன்று முதல் தான் Sherlock Holmes ரசிகனப்பா !
-
சாத்தான்
ரவி, எனக்கென்னவோ ஷெர்லக் ஹோம்ஸை விட அகதா க்றிஸ்டியின் ப்வாரோ (Poirot) கதைகள் சுவையாக இருக்கின்றன. நீங்கள் அவசியம் அகதா க்றிஸ்டி படிக்க வேண்டும். தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் படுமோசமான சில அகதா க்றிஸ்டி மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறது. தொடாதீர்!
-
கார்த்திக் 10:26 am on March 23, 2010 Permalink |
+1
mayooresan 12:01 am on April 8, 2010 Permalink |
திரைப்படம் பார்த்தேன்.. அடடா.. பேஷ்..
பையா பார்த்து மொக்கையாகாமல் இந்த திரைப்படத்தைப் பாருங்கள்…..
கார்த்திக் 10:34 am on April 8, 2010 Permalink |
இவ்ளோ இயல்பா நடிச்ச Robert Jr. க்கு ஒரு விருதும் கொடுக்காததில் எனக்கு ஏமாற்றம் தான்.