Tagged: quote RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • புருனோ 7:37 pm on August 29, 2009 Permalink | Reply
    Tags: , quote, ஆஸ்கர், , , , , ,   

    பொட்டிக்கடை : ரஹ்மான் சர்வதேச அளவில் ஆஸ்கர் வென்றிருக்காவிட்டால் அவரை நீங்கள் சிறந்த இசையமைப்பாளர் என்று ஏற்றுக் கொள்ளமாட்டீர்களா ??

    புருனோ : அவர் ஆஸ்கார் வெல்லாவிட்டாலும் இளையராஜவைப் போலொரு சிறந்த இசையமைப்பாளர். வென்றதால் இளையராஜவை விட சிறந்த இசையமைப்பாளர் :) :) :

    பொட்டிக்கடை : சரி இப்படியான அளவுகோலை வைக்கும் நீங்கள் இந்தியாவின் சிறந்த இயக்குனராகக் கருதுபவர் யாரென்றால் உங்களது மனநிலையைப் புரிந்துகொள்

    புருனோ : சத்யஜித் ரே :) :) உங்கள் கணக்கு படி சிறந்த இயக்குனர் யார் ????

     
    • ரவி 4:30 pm on September 4, 2009 Permalink | Reply

      majid majidi, oscar விருது வாங்கவில்லை. அவர் சிறந்த இயக்குநரா இல்லையா ;) ?

  • புருனோ 11:14 am on October 25, 2008 Permalink | Reply
    Tags: , quote, ,   

    இன்று அறுவை அரங்கில் காதில் விழுந்த சில தத்துவங்கள்

    1. செருப்பாணியை அடிக்க சம்மட்டி எதுக்கு

    2. பொண்டாட்டி நாத்தம் புருசனுக்கு தெரியாது

    3. uselessன்னு யார் வேணா சொல்லலாம், பொண்டாட்டியை தவிர

     
  • புருனோ 11:31 pm on September 3, 2008 Permalink | Reply
    Tags: hearsay, quote, rhyme, அடுத்தவர் எழுதியது, , கவுஜ, காதில் விழுந்தது   

    வா வா கருப்பாடு, கம்பளி மூட்டை கீதா,
    கீது நைனா, கீது, மூனு மூட்டை கீது
    அண்னாத்தைக்கு ஒன்னு, தங்காச்சிக்கு ஒன்னு
    அப்பால கீற குட்டி தம்பிக்கும் ஒன்னு

     
    • prakash 12:25 am on September 4, 2008 Permalink | Reply

      ஆகா… படிக்க ஸொல்லோ அப்டியே அள்ளிகினு பூட்சி நைனா..

    • பிரேம்குமார் 12:44 am on September 4, 2008 Permalink | Reply

      எங்கேயோ கேட்ட‌ பாட‌ல்.. அட‌ ந‌ம்ம‌ ‘பா பா பிளாக்கு ஷீப்பு’ :)

      இதுல ‘அப்பால கீறும்’ அப்படின்னு இருக்கு. ஒரு வேளை ‘அப்பால கீற’ அப்படின்னு இருக்கனுமோ?

    • புருனோ 3:37 am on September 4, 2008 Permalink | Reply

      மாற்றி விட்டேன் நன்றி

  • புருனோ 10:20 am on August 30, 2008 Permalink | Reply
    Tags: narsim quote, quote,   

    இரவுப்பேருந்தில் பயணத்தின் போது ஒருவர் மட்டும் ஓட்டுநரிடம் சண்டை போட்டு சிறுநீர் கழிக்க இறங்குவார். அதுவரை அவரை புழுபோல் பார்த்துக் கொண்டிர்ந்தவர்களும் கீழே இறங்கி அதையே செய்து முடிப்பார்கள்.. யாராவது ஒருவர் ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்து இருப்பார்கள்.. துயரம் என்னவென்றால் அனைவரும் அதையே நினைப்பதுதான்.

    “யாரவது” செய்வார்களா என ஒரு சாரரும், “ஏன் செய்யவேண்டும் என ஒரு சாரரும் இருந்து விடுவதால்..அடுத்த தலைமுறையில் ரவி போன்றவர்களால் என்ன செய்தீர்கள் என்ற நியாமான‌ கேள்வி எழுப்பப்படும்

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel