கூகிள் குரோமிலும், ஆப்பிள் சவாரியிலும் NHM எழுதி இனிதே இயங்குகிறது.
இரண்டே நாட்களில், அதுவும் 48 மணி நேரத்திற்கு உள்ளாகவே பிரச்சனையை ஆராய்ந்து தீர்த்த நாகராஜனுக்கு ஒரு சிறப்பு பாராட்டு.

புதிய NHM Writer 10 மொழிகளுக்கான ஆதரவுடன் இன்றிரவு வெளியாகின்றதாம்
ரவி 11:41 am on September 4, 2008 Permalink |
என்னுடைய பாராட்டுகளும்.
இது குறித்த வழு அறிக்கை – http://code.google.com/p/chromium/issues/detail?id=1097