Mirrors பார்த்தேன். அழகான நல்ல பெண் பேய் ஒன்று இல்லாதது ஏமாற்றமே
ரவி, and ஸ்ரீவத்சன் are discussing. Toggle Comments
Mirrors படம் வெளியான சமயம் என் வயிற்றில் புளியை கரைத்தது! காரணம் அதற்கு இரண்டு ஆண்டு முன் அதே தலைப்பில் நான் ஒரு கதை உருவாக்கி இருந்தேன்! என் கதையும் அப்படமும் சில இடத்தில் ஒற்று போனாலும், என்னுடையது பேய் கதை அல்ல!
அட! நீங்க கதை எழுதுவீங்களா? இப்ப ஏதும் முயற்சிகள்ல இருக்கீங்களா?
Notify me of followup comments via e-mail
ஸ்ரீவத்சன் 10:57 am on December 12, 2009 Permalink |
Mirrors படம் வெளியான சமயம் என் வயிற்றில் புளியை கரைத்தது! காரணம் அதற்கு இரண்டு ஆண்டு முன் அதே தலைப்பில் நான் ஒரு கதை உருவாக்கி இருந்தேன்! என் கதையும் அப்படமும் சில இடத்தில் ஒற்று போனாலும், என்னுடையது பேய் கதை அல்ல!
ரவி 7:48 am on December 13, 2009 Permalink |