Harry Brown பார்த்தேன். மாறுபட்ட படம். ஐக்கிய இராச்சியத்தின் உண்மை நிலை இப்படித் தான் இருக்கிறது என்ற IMDB உரையாடல்கள் தான் அதிர வைக்கிறது.