தேன்கூடு மற்றும் தமிழ்மணம் நிரல்களால் பாதியில் தொங்கும் வலைத்தளங்கள் ஒபெரா 9.51ல் மின்னல் வேகத்தில் திறக்கின்றன.
Tagged: Google RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
புருனோ
-
புருனோ
குரோமில் திக்கும் கூகிள் ரீடர் ஓபெரா 9.51ல் உடனடியாக திறக்கிறது. என்ன கொடுமை லாரி, செர்ஜி இது
-
ரவி
எனக்கு குரோமில் கூகுள் ரீடர் நல்லா தெரியுதே. பதிவுகள் ஓப்ப்ராவில் நல்லா தெரி்வது செய்தி! நன்றி
-
-
புருனோ
கூகிள் குரோமிலும், ஆப்பிள் சவாரியிலும் NHM எழுதி இனிதே இயங்குகிறது.
இரண்டே நாட்களில், அதுவும் 48 மணி நேரத்திற்கு உள்ளாகவே பிரச்சனையை ஆராய்ந்து தீர்த்த நாகராஜனுக்கு ஒரு சிறப்பு பாராட்டு.
-
ரவி
என்னுடைய பாராட்டுகளும்.
இது குறித்த வழு அறிக்கை – http://code.google.com/p/chromium/issues/detail?id=1097
-
-
புருனோ
கூகிள் குரோம் குறித்த என் முதல் பார்வை
1. தமிழில் போனடிக்கிற்கு ஆப்பு
2. சில தளங்கள் பயங்கர வேகமாக தரவிறங்குகிறது
3. சில தளங்கள் மெதுவாக. அதிலும் முதல் முறை என்றால் மிகவும் மெதுவாக. ஒரு வேளை நச்சு நிரல் குறித்து ஏதாவது சோதனையா என்று தெரியவில்லை
4.பக்கத்தின் ஐ.பி.எண் தெரியும் வரை சக்கரம் கடிகார சுற்றிற்கு எதிராக சுற்றுகிறது. பக்கம் இறங்கும் போது கடிகார சுற்று
5. நெருப்பு நரியில் எலியை வலது புறம் சொடுக்கி மேலிருந்து இரண்டாவதாக சுட்டினால் – Open in New Tab. இங்கோ அது முதலில். இரண்டாவதில் Open in New Tab. – கொஞ்ச நேரம் தாவு தீர்ந்து விட்டது.
6. அதே போல் tabs முகவரி பட்டைக்கு மேல் இருக்கிறது. இதுவும் கை பழக்கத்திற்கு வர சிறிது நாட்களாகும் -
mayooresan
கூகிள் டாக்ஸ் புதிய வார்ப்புடன்
raajaaxxx 2:25 pm on September 15, 2008 Permalink |
எனக்கும் ஓபராவே சிறந்த ப்ரவ்சராக இருக்கிறது…..