Crush It – Why now is the time to cash in on your passion படித்தேன். ஏற்கனவே வலைப்பதிவுகள், இணைய வணிகத்தில் உழல்பவர்களுக்குப் புதிதாக ஒன்றும் இல்லை. புத்தகத்தை விட அதை எழுதிய Gary சுவாரசியமானவர்.