Alice in Wonderland (3D) பார்த்தேன். படைப்பூக்கம் குறைவு தான். ஒரு முறை பார்க்கலாம். நானும் அத்தையும் படத்தை ஆர்வமாகப் பார்க்க, அக்கா பையனோ “நான் மகான் அல்ல” போய் இருக்கலாம் என்று புலம்பிக் கொண்டிருந்தான். ம்ம்.