Rebecca பார்த்தேன். இட்சுகாக்கைப் பாராட்டிப் பாராட்டி அலுத்துப் போச்சு
Tagged: alfred hitchcock RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
ரவி
The Man Who Knew Too Much (1934) பார்த்தேன். ஒரு திகில் படத்தைக் கூட ஒரு ஒவியம் வரைவதைப் போல ரசனையுடன் இயக்குகிறார் HitchCock. இப்படத்தைக் குறித்து “a film by a talented amateur” என்று அவரே சொல்லி இருக்கிறாராம்.
-
ரவி
39 Steps பார்த்தேன். Hitchcock ஒரு படம் தவறாமல் எப்படி திகில் படத்துக்கான இலக்கணத்தைப் பின்பற்றுகிறார் என்பது வியக்க வைக்கிறது. முதல் சில காட்சிகளை படத்தின் முடிவுடன் இணைக்கும் அழகே அழகு.
-
ரவி
The Birds பார்த்தேன். படம் முடிந்து 2 மணி நேரம் பறவைகள் ஒலியைக் கேட்கவே மிரட்டலாக இருந்தது.
-
ரவி
North by Northwest பார்த்தேன். முதல் தர குற்றம் சார் விறுவிறு படம் !
-
ரவி
Notorious பார்த்தேன். இட்சுகாக் பெரிய வித்தைக் காரர் தான். பழைய தமிழ்த் திரைப்படங்களின் வசனங்கள் நாடகம் போல இருக்குன்னு நினைப்போம். ஆனா, ஆங்கிலப் படங்களும் அப்படித் தான் இருக்கு.
-
ரவி
Strangers on a Train பார்த்தேன். நல்லா இருக்கு. இட்சுகாக்கின் வார்ப்புரு பிடிபடத் தொடங்குகிறது
-
ரவி
Shadow of a Doubt பார்த்தேன். நல்லா இருக்கு தான். ஆனா, இட்சுகாக் ஏன் இதைத் தன்னுடைய சிறந்த படமா நினைச்சாருன்னு புரியல. garageல புகைய விட்டு மூச்சு முட்டுற காட்சி காதல் மன்னன் படத்தில வருது !
-
ரவி
Vertigo பார்த்தேன். வாய்ப்பே இல்ல. இட்சுகாக்கின் Masterpiece (தமிழில்?). கதையின் முடிச்சை ஏன் முக்கால் படத்திலயே சொன்னாருன்னு தெரியல. இருந்தும் கடைசி வரைக்கும் திகில் இருக்கத் தான் செய்தது.
-
ரவி
Rear Window ஏன் Alfred HItchcock படங்களில் சிறந்த ஒன்றா கருதப்படுதுன்னு புரியல. படம் சப்புன்னு முடிஞ்சிடுச்சு. இருந்தாலும், James Stewartக்காகப் பார்த்தேன்.