Tagged: ஹாலிவூட் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • mayooresan 10:39 pm on June 2, 2010 Permalink | Reply
    Tags: , ஹாலிவூட்   

    Iron Man பார்த்தன்.. சுத்த மோசம்.. 300 ரூபா அநியாயம்… :(

    அண்மையில் வீடு சென்றிருந்த போது The incredible hulk திரைப்படம் பார்த்தேன், அந்த திரைப்படத்தில் முடிவில் The Iron Man திரைப்படம் பூசை போட்டிருக்கின்றார்கள். அதாவது ஐயன் மான் ஹீரோ திரைப்பட முடிவில் ஆயுத தயாரிப்பாளாகவே வருகின்றார் ;)

     
  • mayooresan 10:36 pm on June 2, 2010 Permalink | Reply
    Tags: சிறுவர் திரைப்படம், ஜொனி டெப், , ஹாலிவூட்   

    Alice in Wonderland திரைப்படம் கொழும்பில் பார்த்தேன். சும்மா பார்க்கலாம். கோதாரி விழுந்த பிருத்தானிய ஆங்கில உச்சரிப்பு புரியுதில்லை :D

    Mad hatter ஆக நடித்த ஜொனி டெப் கலக்கியிருக்கார். ஆனாலும் அவரிடம் இருந்து குறைவாகுறைவாகவே கறக்கப் பட்டிருக்கின்றது.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel