Tagged: விமர்சனம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • புருனோ 5:36 am on February 5, 2010 Permalink | Reply
    Tags: , , , , , , விமர்சனம்   

    சமீபத்தில் ஒரு பதிவரின் திரைப்படம் குறித்து எழுதியிருந்த இடுகை பிடித்திருந்ததால் “நல்ல நடை. சொல்ல வந்ததை தெளிவாக கூறியுள்ளீர்கள்” என்று மறுமொழி எழுதினேன்.

    அடுத்த சில நிமிடங்களிலேயே, மற்றொரு பதிவர் என்னை தொலைபேசியில் அழைத்து “ஏன் பாராட்டுகிறீர்கள். நீங்கள் எல்லாம் பாராட்டினால் அவன் பந்தா தாங்காது. இதெல்லாம் ஒரு எழுத்தா” என்ற ரீதியில் தாக்க ஆரம்பித்து விட்டார். “ஐயா சாமி, எனக்கு பிடித்திருந்தால் பிடித்திருக்கிறது என்று கூறுவேன்; பிடிக்க வில்லை என்றாலோ அல்லது அதில் எதாவது கருத்தில் எனக்கு முரண்பாடு என்றாலோ அதை கூறுவேன். உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் நீங்கள் மறுமொழியில் கூறுங்கள்” என்று அவரை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது

     
    • ரவி 1:21 pm on February 5, 2010 Permalink | Reply

      என்ன கொடுமை இது? ஒரு வகையில் விருதுகள், இந்த வாரப் பதிவர் போன்ற விசயங்கள் வலையுலகில் அரசியல் புக காரணமாயிருக்கின்றன.. வலைப்பதிவுலகையும் (சிறு) பத்திரிக்கை உலகு மாதிரி ஆக்கிடுவாங்களோ..

  • ரவி 4:40 am on February 23, 2009 Permalink | Reply
    Tags: அறிவுசீவித்தனம், , , ரசனை, விமர்சனம்   

    விமர்சகர்கள் கிழித்துத் தொங்கப் போடும் தசாவதாரம், நான் கடவுள் போன்ற படங்கள் ஓடுவது ஏன்? என் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நான் கடவுள் பிடித்து இருந்தது.

     
    • புருனோ 7:16 am on February 24, 2009 Permalink | Reply

      இந்த இரு படங்களையுமே கிழித்து தொங்க போடவில்லை என்றே நினைக்கிறேன்

    • புருனோ 10:18 am on March 4, 2009 Permalink | Reply

      கிழித்து தொங்கப்போடும் அளவிற்கு படம் ஒன்றும் மோசமாக இல்லை

      கடைசி வசனத்திற்கு செய்தது போல் தமிழ் அல்லாத பிற வசனங்களுக்கு தமிழில் எழுத்து போட்டிருக்கலாம். ஜெயமோகனிடம் அதை எதிர்பார்க்க முடியாது எனப்து வேறு விஷயம்

  • ரவி 8:00 am on July 17, 2008 Permalink | Reply
    Tags: , , விமர்சனம்   

    தரமற்ற திருட்டு வட்டு, வீட்டுத் திரையரங்கில் பார்த்து விட்டு திரை விமர்சனம் எழுதுவது சரியா? நல்ல படங்கள் கூட திரையரங்கில் பார்க்காவிட்டால் தரம், சுவை குறைந்து தெரிகின்றன.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel