விண்ணைத் தாண்டி வருவாயா பார்த்தேன். “முதல் பாதி பரவால. இரண்டாம் பாதி சொதப்பல்” – இது கடைசியா வந்த பல தமிழ்ப் படங்களுக்குப் பொருந்தும். படம் பார்க்க சீட்டு கிடைக்காட்டி திரையரங்கக் காவலாளி கிட்ட கறுப்புச் சீட்டு கிடைக்கலாம் :)