Tagged: விடுதலைப்புலிகள் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • கார்த்திக் 11:06 am on October 15, 2009 Permalink | Reply
    Tags: , , விடுதலைப்புலிகள்   

    http://thatstamil.oneindia.in/news/2009/10/15/tn-rajapakse-just-joked-says-thirumavalavan.html

    News:

    என்னை அறிமுகம் செய்த போது பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே நகைச்சுவையாக அதை கூறினார். நானும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன் என்றார் திருமாவளவன்

    Comment:

    உன்ன நாங்களும் நகைச்சுவையாக தான் நினைக்கிறோம்

     
  • ரவி 2:37 pm on August 6, 2008 Permalink | Reply
    Tags: , , விடுதலைப்புலிகள்   

    தினமலர் பேரைப் புலிமலர் என மாத்தலாம். புலிகள் தொடர்பான எதிர்மறையான சின்ன செய்திகளையும் கொட்டை எழுத்தில் ஒவ்வொரு நாளும் போடுகிறார்கள். இலங்கை இராணுவத்தால் விளையும் பொது மக்கள் உயிரிழப்புகள் பற்றிய செய்திகளுக்கு ஏன் இந்த முக்கியத்துவம் இல்லை?

     
  • ரவி 2:32 pm on August 6, 2008 Permalink | Reply
    Tags: , விடுதலைப்புலிகள்   

    புலிகள் இயக்கத்தினர் போலீசாரிடம் பிடிபடும்போது, தமிழகத்திற்கு கெடுதல் செய்யக் கூடாது என்ற உத்தரவு எங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், எங்கள் இயக்கத்தினர் போலீசாரிடம் பிடிபட்டால், போலீசாருக்கு ஒத்துழைப்பு தருவோம்.

    http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=1470&cls=row4

     
  • ரவி 12:57 pm on July 25, 2008 Permalink | Reply
    Tags: , விடுதலைப்புலிகள்   

    விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கிட்ட பிடித்தவற்றில் ஒன்று: அதிகம் பேசுகிறார் இல்லை.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel