Tagged: வாரணம் ஆயிரம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 7:19 am on November 17, 2008 Permalink | Reply
    Tags: , வாரணம் ஆயிரம்   

    வாரணம் ஆயிரம் பார்த்தேன். பாடல்கள் மட்டும் பார்க்கலாம். அழுத்தமற்ற கதை, திரைக்கதை, காட்சிகள், பாத்திரப் படைப்புகள். இரண்டாம் பாதி வீண்.

     
    • mayooresan 1:37 am on November 20, 2008 Permalink | Reply

      இங்க பொடியள் எல்லாம் ஏதோ சிறப்பான திரைப்படம் என்டு சொன்னானுகள். பீலிங்கோட இருக்கிறாக்களுக்கு நல்ல படம் எண்டு சொன்னானுகள். நான் வேற போவம் எண்டு இருக்க நீங்க இப்பிடி குண்டைப் போட்டிட்டீங்களே.

    • mayooresan 8:20 am on November 24, 2008 Permalink | Reply

      வாணரம் ஆயிரம் பார்த்தேன். வெறும் பொழுதுபோக்கு என்ற நோக்குடன் மட்டும் பார்த்தால் பல ஹிந்திப் படங்களைவிட பல படி மேல்.
      சூர்யாவின் 6 பக்கைப் பார்ப்பதற்காகவே இளைஞர் கூட்டம் தியட்டரில்.
      சூர்யா திரையில் வந்த்தும் கீரிட்ட இளம் பெட்டைகள்
      பாடல் காட்சிகளை நகர்பேசிகளில் களவாக படமாக்கிய இளசுகள்
      வெத்திலை சப்பிக்கொண்டு இருந்து எனக்கருகில் ஒரு பெரிசும் படம் பாத்துது
      வெளியே வரும்போது பரவால்ல என்றுநான் எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன்.

  • ரவி 9:02 pm on October 16, 2008 Permalink | Reply
    Tags: , , வாரணம் ஆயிரம்   

    கௌதம் மேனன்-ஆரிசு செயராசு கூட்டணியில் வந்த முந்தைய படங்களை ஒப்பிட பாடல்கள் சுமார் தான். அடியே கொல்லுதே, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, முன்தினம் பாடல்கள் கேட்கலாம்.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel