Tagged: வானொலி RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ulagam 1:33 am on June 13, 2009 Permalink | Reply
    Tags: , பன்பலை, வானொலி   

    தமிழ் வானொலி விட்ஜெட்
    ———————————————–
    நண்பர்களே!

    நெடுநாட்களுக்குப்பிறகு புதிய சேவையுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வானொலி பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இப்பொழுது உள்ள காலகட்டத்தில் நாம் நிறைய பன்பலைகள், சாதாரண அலைவரிசைகள் எனப்பல வானொலிகள் தங்களது சேவைகளை அளிக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க, இணையத்திலும் நாம் பற்பல வானொலி சேவைகளை கண்டிருக்கிறோம். கேட்டிருக்கிரோம். ….

    வானொலி விட்ஜெடினை பெற

    http://tinyurl.com/lab4oc

     
  • புருனோ 11:42 am on July 31, 2008 Permalink | Reply
    Tags: , DVD, FM, , , , ரேடியோ, வானொலி   

    ஏ.ஆர்.ஆரின் வருகையும், குறுந்தட்டு தொழில்நுட்பமும் ஒரே நேரத்தில் வந்ததால் அவரின் பாடல்களை குறுந்தட்டில் கேட்டால் தான் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் பரவியது.

    குறுந்தட்டு வந்த சில நாட்களிலேயே MP3 வந்தது (100 ரூபாய்க்கு 100 பாடல்கள் காலம் ஞாபகம் இருக்கா)

    அதன் பின் மார்ச் 2003ல் சூரியன் எப்.எம் வர MP3 மதிப்பிழந்தது

    இப்படி மாறாதது மாற்றம் மட்டும் தான்.

     
    • ரவி 11:47 am on July 31, 2008 Permalink | Reply

      ஒரு பாட்டை ஓசியல கேட்கிறதுக்காக பண்பலை ஒலிபரப்பாளர்களின் விளம்பரங்களை, அறுவைகளைத் தாங்க முடியாது. அதற்கு காசு கொடுத்து ஒலிநாடா / இறுவட்டு வாங்கியோ, இணையத்திலோ கேட்டு விடலாம். நாங்கள்லாம் இப்ப ipodல கேட்டா தான் பாட்டு கேட்ட மாதிரி இருக்கு :)

    • bsubra 5:32 pm on July 31, 2008 Permalink | Reply

      MP3 is still alive in iTunes and CD quality is like Vinyl enthusiasts? Probably one’s arrival made another cost-effective.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel