அண்ணன் உண்மைத்தமிழனின் வலைப்பதிவின் சக்தியை பார்த்தீர்களா

அண்ணன் உண்மைத்தமிழனின் வலைப்பதிவின் சக்தியை பார்த்தீர்களா

இன்று மதியம் கழிவறை கழுவப்பயன்படும் அமிலத்தை அறை சுத்தம் செய்பவர் எனது அறைக்கு முன்னால் கொட்டிவிட்டார் (கை தவறி விழுந்து பாட்டில் உடைந்து கொட்டி விட்டது). என்ன செய்வதென்று தெரியாத அவர், அதில் தண்ணீர் ஊற்றி கழுவ முயன்றதில் அமிலவாயு பரவி, அருகில் உள்ள அறைகளில் உள்ளவர்களுக்கெல்லாம் (நான் உட்பட) ஒரே இருமல், வாந்தி, மூச்சடைப்பு, கண் எரிச்சல், தோல் அரிப்பு
பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக மொட்டை மாடி வந்து நல்ல காற்றை சுவாசித்தபின்னர் தான் சிறிது நிம்மதி
அமிலவாயுவை சுவாசித்த போது வந்த வாந்தி, எரிச்சலை விட அதிகம் வாந்தி, எரிச்சல், மூச்சடைப்பு (சில நாட்கள் கழித்து இணையம் பக்கம் வரும் நான்) இன்று வாசித்த சில இடுகைகளில் ஏற்பட்டது துர்பாக்கியமே
))
என்னடா இது உலகம்னு வெறுப்பும் கூடவே வருது
.
சிரிக்க சிந்திக்க http://aveenga.blogspot.com/2009/09/blog-post_12.html
அன்புடையீர்,
வணக்கம்!
“தமிழுக்கு அமுதென்று பேர். அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
அந்த தமிழை சங்கம் வைத்து வளர்த்துவந்தனர். எவ்வளவு பாடல்கள், கதைகள்,
கட்டுரைகள். ஒவ்வொன்றும் அமுதாகும். அந்த அமுதை சுரக்க வேண்டும் என்று நினைத்து இன்றைய கணினி காலத்திற்கு ஏறப, உலகம்.net என்ற வலைப்பதிவு சேவையை ஆரம்பித்துள்ளேன்.
பிளாக்ஸ்பாட், வேர்ட்பிரஸ்.காம் போன்ற சேவை போலவே இதுவும் இயங்கும். இது மல்டி யூசர் வேர்ட்பிரஸ் என்னும் திற மூல மெண்பொருள் மூலம் நிறுவ பட்டுள்ளது. வேர்ட்பிரஸ்.காம் உள்ள எல்லா சேவைகளும் இங்கு உள்ளது. மேலும் இது ஒரு இலவச சேவை. இலவசம் என்பதற்க்காக சேவை மோசமாக இருக்கும் என்று என்னிவிடாதீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளும், அம்சங்களும் நிரைந்தவை.
உங்களது கருத்துக்கள் , ஆலோசனைகள், குற்றச்சாட்டுகள், குறைபாடுகள் அனைத்தையும் அனுப்புங்கள்.
தொடுப்புகள்
உலகம்.net – http://www.ulagam.net
உலகம்.net மன்றம் – http://www.ulagam.net/forum
–
நன்றி,
உலகம்.net
மறுமொழிப் பெட்டி மூடுபவர்கள் எல்லாரின் மேலும் அவர்களின் நம்பகத்தன்மை குறித்து ஐயப்படத் தேவை இல்லை.
திருவள்ளுவர் மறுமொழிப் பெட்டி திறந்து வைத்துக் கொண்டா எழுதினார் ?
தொடர்புடைய உளறல்: அடையாளமிலி வலைப்பதிவர்கள்
http://tamilmaanam.blogspot.com/ பார்த்தீர்களா. வடிவமைப்பை வைத்து அது யாரால் நடத்தப்படுகிறது என்பதை ஊகிக்க முடிகிறது
தமிழ் இணையத்தில் மட்டும் தான் ஊகித்தே நிர்வாகிகளை அறிய வேண்டிய கொடுமை
இந்த வலையகம் அருமையான ஐடியா. நான்கு வரிகளுக்கு மேல் எழுத நேரமும் பொறுமையும் இல்லாமல் நாள்பட்ட ரைட்டர்ஸ் பிளாக்கில் சிக்கிக்கொண்ட என்னைப் போன்ற அக்கேசனல் வலைப்பதிவர்களுக்கு இது நல்ல இடம். வெப்மாஸ்டருக்கு வாழ்த்துக்கள்!
நன்றி சாத்தான்.
படத்தை மாற்ற வழியுண்டா?
http://en.gravatar.com போய் இங்கு நீங்கள் எந்த மின்மடல் கொடுத்து பதிந்தீர்களோ அதே மின்மடல் கொடுத்து உங்கள் படத்தைப் பதிவேற்றுங்கள்.
நன்றி!
3 ஆண்டுகளுக்கும் மேலா 3 வலைப்பதிவுகளில் அன்றாடச் சூட்டில் எழுதிய 100க்கும் மேற்பட்ட இடுகைகள் சிலவற்றை அழிச்சுட்டேன். அதெல்லாம் திரும்பிப் படிச்சுப் பார்த்தா எனக்கே தூக்கம் தூக்கமா வருது…
ஹ்ம்ம்ம்… இந்த மாதிரி அழிப்பது ஏனோ சரியில்லன்னு தோணுது
ஆவணமாகவாவது இருந்துட்டு போயிருக்கலாம்
ம்ம். சரியில்லை, ஆவணமாக இருக்கட்டும் என்று தோன்றியது தான். ஆனால், ஏனோ ஒரு குறுகிய வட்டத்துக்குள் உழல்வது போல இருந்துச்சு. என் நண்பர்களோ, உறவுகளோ படிச்சுப் புரிந்து கொள்ள முடியாத, அவர்களுக்கு உதவாத, படிச்சா எனக்கே தூக்கம் வர்ற ஆக்கங்கள் இருந்தா என்ன போனா என்னன்னு தூக்கியாச்சு
3 ஆண்டுகளா எழுதிக் கற்றுக் கொண்டிருப்பது எதையெல்லாம் எழுதாமல் விட்டிருக்கலாம் என்பதைத் தான்
Saravana kumar 4:23 pm on December 4, 2009 Permalink |
If u access any blogs thro google chrome you will get this