அடங்கி இருப்பதே பெண்ணுக்கு அழகு என்று பெண்களைக் கொண்டே பெண்களை நம்ப வைப்பதே பெண்ணடிமைத்தனத்தின் வெற்றி. ஆங்கிலமயமாவதே தமிழுக்கு வாழ்வு என்று தமிழனே தமிழனை நம்ப வைப்பது மேற்குலக அடிமைத்தனத்தின், தாழ்வு மனப்பான்மையின் உச்சம்
Tagged: மோகம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
ரவி
தமிழர்கள் (நான் உட்பட) ஏன் எந்நேரமும் திரைப்படம் குறித்தே பேசிக் கொண்டிருக்கிறோம்
தமிழ் இணையம் முழுக்க திரைச் செய்திகள், பதிவுகள் திகட்டுகின்றன. -
bsubra
அந்தக் காலத்தில் அரசனைக் குறித்து பாட்டு படித்தார்கள். இன்று படங்களையே பல்லவி பாடுகிறார்கள்?
-
புருனோ 6:14 am on August 15, 2008 Permalink |
நச்