அக்கா மகன் பேராண்மை படம் பார்த்தான். அதில் வரும் காட்டு யானையைக் கண்டு பயப்படுகிறான். ஆனால், கொத்துக் கொத்தாக ஆட்களைக் கொல்வதை பயம் இல்லாமல் ரசித்துப் பார்க்கிறான்
பாதிப்படத்தில் அக்காவைக் கடிந்து படத்தை நிறுத்தினேன். வீட்டுக்கு வீடு திருட்டு வட்டுகள் வந்த பிறகு தணிக்கையில் தரும் சான்றிதழ்களுக்கு என்ன பயன்?
Tagged: பேராண்மை RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
ரவி
பேராண்மை திரைப்படம் பார்த்தேன். அருமை. கண்டிப்பா பாருங்க. இணைந்த கைகளுக்குப் பிறகு தமிழில் வந்திருக்கும் action adventure படம். இயக்குநர் சனநாதன், தயாரித்த ஐங்கரன் நிறுவனம், நடித்த செயம் ரவியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சாதி வெறி, தற்காலக் கல்லூரிப் பெண்களின் பழக்க வழக்கங்கள், பொதுவுடைமை, பழங்குடியினர் மேலான அடக்குமுறைன்னு பல விசயங்களைப் பொட்டுத் தெறிச்சாப்புல சொல்லுது.
-
வடுவூர் குமார்
பார்த்திடுவோம்.
-
hari
hai peranmai team , happy to congrates you people paricuarly cinematography unbelivable and photo graphy good s.r.sathish kumar
-
ravi
“At Dawn It’s Quiet Here” என்ற திரைபடத்தின் அப்படமான காப்பி . லிங்க் (http://www.youtube.com/watch?v=uVsKl-m3uGw) . முழுதும் பார்க்க பொறுமை இல்லையா இந்த பகுதியை மட்டும் பார்க்க “http://www.youtube.com/watch?v=AjQl-rPY1k8&feature=watch_response_rev”
-
ரவி
படம் தொடங்கும் போதே, மூலக் கதையின் பெயரைக் குறிப்பிட்டு அதன் நினைவுகளில் எடுக்கப்பட்ட படம் என்று போடுகிறார்கள். அதுவே போதுமானது என்று நினைக்கிறேன்.
-
-
கலை 3:22 am on November 1, 2009 Permalink |