Tagged: புதினம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 11:45 am on April 14, 2009 Permalink | Reply
    Tags: எரியும் பனிக்காடு, , புதினம்   

    எரியும் பனிக்காடு படித்தேன். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புதினம். அருமையான தமிழாக்கம். சோக காவியம். இந்தத் துயரமும் சுரண்டலும் இன்னிக்கும் வெவ்வேறு வடிவங்கள்ல தொடர்கிறது :(

     
  • ரவி 4:32 am on December 16, 2008 Permalink | Reply
    Tags: the white tiger, , புதினம்   

    The White Tiger படித்தேன். விறுவிறுப்பு, எளிமை, நகைச்சுவை, எதார்த்தம் மிகுந்த புதினம்.

     
  • ரவி 7:57 pm on October 25, 2008 Permalink | Reply
    Tags: critical, , புதினம்   

    Robin cook எழுதிய Critical படித்தேன். நேரம் போகப் படிக்கலாம். வார்ப்புருக் கதை.

     
  • ரவி 5:29 pm on July 26, 2008 Permalink | Reply
    Tags: இலக்கியம், , காவியம், , , புதினம்   

    படிக்கும் போது அலுக்காம இருந்த பல புதினங்கள் சில ஆண்டுகள் கழிச்சு எல்லாமே மறந்து போச்சு. இது நல்ல எழுத்தா? மறக்க முடியாதவற்றைத் தான் Classicனு சொல்றாங்களோ?

     
    • bsubra 1:36 pm on July 28, 2008 Permalink | Reply

      திரும்ப படிக்க ஆர்வம் இருக்கா? மறுபடியும் படிக்கும்போதும் சுவாரசியமாக இருக்குமா?

    • ரவி 2:31 pm on July 28, 2008 Permalink | Reply

      இல்ல. இல்ல. ஆனா, ஒரு முறையாச்சும் முழுசாவும் ஆர்வமாவும் படிக்க வைக்கிறவர்களுக்கு எழுத்துத் திறமை இருக்குன்னு வேணா சொல்லலாம்.

    • சாத்தான் 2:57 am on July 29, 2008 Permalink | Reply

      இஸ்கோல்ல படிக்கிறப்போ பொன்னியின் செல்வன் மூணு வாட்டி படிச்சேன். காலேஜுக்கு வந்தப்புறம் படிக்கசொல்லோ சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. இப்ப படிச்சா கெட்ட கோவம் வருது.

    • ரவி 10:51 am on July 29, 2008 Permalink | Reply

      சாத்தான், நீங்க திரும்பத் திரும்ப படிக்க அலுக்காத புத்தகம் ஏதாவது இருந்தா சொல்லுங்க. எனக்கு, The Alchemist

    • சாத்தான் 8:06 pm on July 29, 2008 Permalink | Reply

      இப்ப எதையுமே படிக்கிறதில்ல. கல்லூரி நாட்கள்ல The Idiot, Pride and Prejudice. Kurt Vonnegut நாவல்களைக் கூட பல முறை படிக்கலாம்.

    • ரவி 5:36 am on July 30, 2008 Permalink | Reply

      ஓ, நன்றி சாத்தான். தேடிப் பார்த்து படிக்கிறேன்.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel