உளறல் » புதினம்

பனி மனிதன்
அக்கா மகளுக்குப் பரிசு தருவதற்காக  செயமோகன் எழுதிய பனி மனிதன் வாங்கினேன். அவதார் திரைப்படத்தில் வரும் நாவிக்கள் போல பனி மனிதர்கள் இருக்கிறார்கள் !! 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு தினமணிச் சுடரில் தொடராக வெளிவந்த போது இரசித்துப் படித்த புத்தகம்.  இன்றும் கதை நினைவில் இருக்கிறது.

Terminal
ராபின் குக் எழுதிய டெர்மினல் படித்தேன். மருத்துவல மசாலா. Succinylcholine கொண்டு கொல்வதை நிறைய கதைகளில் பயன்படுத்துகிறார். கற்பனை வறட்சி?

Intervention
Robin Cook எழுதிய Intervention படித்தேன். அவரது முந்தைய புதினங்களில் உள்ள மருத்துவ முக்கியத்துவம் போய் Dan Brown போல கிறித்தவ மர்மங்களுக்குள் புகுந்திருப்பது ஏமாற்றமே.

The Little Prince
The Little Prince படித்தேன். அருமை. என்னைச் சுற்றி உள்ள குழந்தைகளில் பலரிலும் குட்டி இளவரசர்களைக் காண முடிகிறது. கண்டிப்பாக படிக்க வேண்டிய இலக்கியம். பரிந்துரைத்த எழுத்தாளர் S. Ramakrishnan க்கு நன்றி.

The Lost Symbol
The Lost Symbol படித்தேன். டாவின்சி கோடு வார்ப்புரு. முடிவு ஏமாற்றம் தான். 506 பக்கங்கள் படிக்க 11 மணி நேரம். உங்கள் படிக்கும் வேகம் என்ன?

Sherlock Holmes
Sherlock Holmes தோன்றும் A Study in Scarlet படித்தேன். அட! அட! அட! இன்று முதல் தான் Sherlock Holmes ரசிகனப்பா !

By the River Piedra I Sat Down and Wept
Paulo Coelho எழுதிய By the River Piedra I Sat Down and Wept படித்தேன். என்ன தான் நாம ரசிகன்னாலும் எவ்வளவு தான் இவரோட மொக்கையைத் தாங்குவது

என் பெயர் ராமசேசன்
ஆதவன் எழுதிய ராமசேசன் படித்தேன். ஏனோ, இன்னொரு ஆதவன் நூலைத் தேடிப் படிக்கத் தோன்றவில்லை.

The Winner Stands Alone
The Winner Stands Alone படித்தேன். விறுவிறுப்பான தத்துவ மொக்கை. எல்லா விசயத்தையும் கடவுளின் பெயரால் நியாயப்படுத்துவது கடுப்படிக்கிறது.

எரியும் பனிக்காடு
எரியும் பனிக்காடு படித்தேன். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புதினம். அருமையான தமிழாக்கம். சோக காவியம். இந்தத் துயரமும் சுரண்டலும் இன்னிக்கும் வெவ்வேறு வடிவங்கள்ல தொடர்கிறது