Tagged: புதினம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 11:24 pm on May 31, 2010 Permalink | Reply
    Tags: பனி மனிதன், புதினம்,   

    அக்கா மகளுக்குப் பரிசு தருவதற்காக செயமோகன் எழுதிய பனி மனிதன் வாங்கினேன். அவதார் திரைப்படத்தில் வரும் நாவிக்கள் போல பனி மனிதர்கள் இருக்கிறார்கள் !! 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு தினமணிச் சுடரில் தொடராக வெளிவந்த போது இரசித்துப் படித்த புத்தகம். இன்றும் கதை நினைவில் இருக்கிறது.

     
  • ரவி 6:00 pm on December 13, 2009 Permalink | Reply
    Tags: , terminal, , புதினம்   

    ராபின் குக் எழுதிய டெர்மினல் படித்தேன். மருத்துவல மசாலா. Succinylcholine கொண்டு கொல்வதை நிறைய கதைகளில் பயன்படுத்துகிறார். கற்பனை வறட்சி?

     
  • ரவி 11:23 am on November 28, 2009 Permalink | Reply
    Tags: intervention, , நாவல், , புதினம்,   

    Robin Cook எழுதிய Intervention படித்தேன். அவரது முந்தைய புதினங்களில் உள்ள மருத்துவ முக்கியத்துவம் போய் Dan Brown போல கிறித்தவ மர்மங்களுக்குள் புகுந்திருப்பது ஏமாற்றமே.

     
  • ரவி 1:12 pm on November 5, 2009 Permalink | Reply
    Tags: , classic, , the little prince, குட்டி இளவரசன், , புதினம்,   

    The Little Prince படித்தேன். அருமை. என்னைச் சுற்றி உள்ள குழந்தைகளில் பலரிலும் குட்டி இளவரசர்களைக் காண முடிகிறது. கண்டிப்பாக படிக்க வேண்டிய இலக்கியம். பரிந்துரைத்த எழுத்தாளர் S. Ramakrishnan க்கு நன்றி.

     
  • ரவி 1:23 pm on September 18, 2009 Permalink | Reply
    Tags: the lost symbol, , புதினம்,   

    The Lost Symbol படித்தேன். டாவின்சி கோடு வார்ப்புரு. முடிவு ஏமாற்றம் தான். 506 பக்கங்கள் படிக்க 11 மணி நேரம். உங்கள் படிக்கும் வேகம் என்ன?

     
    • கலை 3:32 pm on September 18, 2009 Permalink | Reply

      //உங்கள் படிக்கும் வேகம் என்ன?//

      முன்பானா very fast. இப்போ அதையெதுக்கு சொல்ல, hehehehe :)

  • ரவி 11:24 am on June 26, 2009 Permalink | Reply
    Tags: a study in scarlet, , , புதினம்   

    Sherlock Holmes தோன்றும் A Study in Scarlet படித்தேன். அட! அட! அட! இன்று முதல் தான் Sherlock Holmes ரசிகனப்பா !

     
    • புருனோ 7:40 pm on June 26, 2009 Permalink | Reply

      அதை விட அவரது சிறுகதைகள் சிறப்பாக இருக்கும் வாசித்து பாருங்கள். அனைத்தும் இணையத்தில் இருக்கின்றன

    • புருனோ 7:56 pm on June 26, 2009 Permalink | Reply

      • ரவி 10:02 pm on June 26, 2009 Permalink | Reply

        நன்றி புருனோ. sherlock holmes தொகுப்பு நூல்களை வாடகை நூலகத்தில் இருந்து எடுத்து வந்திருக்கிறேன். இணையத்தில் படிப்பதை விட இலகுவாக இருக்கும். கட்டாயம் நீங்கள் குறிப்பிட்ட சிறுகதைகளையாவது படிக்கிறேன்.

        • புருனோ 4:51 am on June 27, 2009 Permalink | Reply

          நூலாக படிப்பது மிகவும் சுவாரசியமானது.

      • ரவி 5:26 am on June 29, 2009 Permalink | Reply

        நீங்கள் சொன்னது போல் புதினத்தை விட சிறுகதைகள் இன்னும் அருமை. தமிழில் இது போல் சிறுகதைகள் எழுதும் எழுத்தாளர்கள் உள்ளனரா? தமிழின் சிறந்த துப்பறியும் கதை எழுத்தாளர்கள் யார் யார்?

        • புருனோ 6:23 am on June 29, 2009 Permalink | Reply

          // தமிழின் சிறந்த துப்பறியும் கதை எழுத்தாளர்கள் யார் யார்//

          நடிகையின் கதையை துப்பறிந்து எழுதுபவர்கள்

    • சாத்தான் 6:58 am on July 3, 2009 Permalink | Reply

      ரவி, எனக்கென்னவோ ஷெர்லக் ஹோம்ஸை விட அகதா க்றிஸ்டியின் ப்வாரோ (Poirot) கதைகள் சுவையாக இருக்கின்றன. நீங்கள் அவசியம் அகதா க்றிஸ்டி படிக்க வேண்டும். தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் படுமோசமான சில அகதா க்றிஸ்டி மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறது. தொடாதீர்!

      • ரவி 9:05 am on July 3, 2009 Permalink | Reply

        பரிந்துரைத்ததற்கு நன்றிங்க. கண்டிப்பா agatha christy கதைகளை ஆங்கிலத்திலேயே படித்துப் பார்க்கிறேன்.

  • ரவி 7:05 am on June 22, 2009 Permalink | Reply
    Tags: by the river piedra i sat down and wept, , , புதினம்   

    Paulo Coelho எழுதிய By the River Piedra I Sat Down and Wept படித்தேன். என்ன தான் நாம ரசிகன்னாலும் எவ்வளவு தான் இவரோட மொக்கையைத் தாங்குவது :(

     
  • ரவி 11:58 pm on June 20, 2009 Permalink | Reply
    Tags: , என் பெயர் ராமசேசன், , புதினம்   

    ஆதவன் எழுதிய ராமசேசன் படித்தேன். ஏனோ, இன்னொரு ஆதவன் நூலைத் தேடிப் படிக்கத் தோன்றவில்லை.

     
    • யாத்ரீகன் 12:39 am on June 21, 2009 Permalink | Reply

      எல்லோரும் பாராட்டிய இரா.முருகனின் மூன்றாம் விரலும் சரி, அரசூர் வம்சமும் சரி.. இதே நிலமைதான் எனக்கு :-)

  • ரவி 8:58 am on June 19, 2009 Permalink | Reply
    Tags: , the winner stands alone, , புதினம்   

    The Winner Stands Alone படித்தேன். விறுவிறுப்பான தத்துவ மொக்கை. எல்லா விசயத்தையும் கடவுளின் பெயரால் நியாயப்படுத்துவது கடுப்படிக்கிறது.

     
  • ரவி 11:45 am on April 14, 2009 Permalink | Reply
    Tags: எரியும் பனிக்காடு, , புதினம்   

    எரியும் பனிக்காடு படித்தேன். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புதினம். அருமையான தமிழாக்கம். சோக காவியம். இந்தத் துயரமும் சுரண்டலும் இன்னிக்கும் வெவ்வேறு வடிவங்கள்ல தொடர்கிறது :(

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel