Tagged: பாடல் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 5:13 am on December 29, 2008 Permalink | Reply
    Tags: , , பாடல்,   

    கசினி (இந்தி) பாடல்கள் கேட்டேன். நல்லா இருக்கு. படம் பார்த்த பிறகு இன்னும் பிடிச்சிருக்கு. ரகுமான் பாட்டுங்கிறதால திரும்பத் திரும்ப 2 வாரமா கேட்டுப் பார்த்திட்டுத் தான் இந்த உளறல் :)

     
    • santhoshguru 6:09 am on December 29, 2008 Permalink | Reply

      அப்படின்னு சொல்றீங்களா. எனக்கு என்னமோ தமிழ் படத்துல வந்த பாடல்கள் தான் மிகவும் பிடிச்சிருக்கு.

    • ரவி 2:11 am on December 30, 2008 Permalink | Reply

      இந்தியில் பாடல்கள் இடம்பெறும் இடம், கால அளவு படத்தின் மனநிலை, அமீரின் ஆளுமையோடு ஒத்துப் போகுது. தமிழ் கசினியில் இரண்டாம் பாதியில் வரும் குத்துப்பாட்டு போன்ற அபத்தம் இல்லை.

    • santhoshguru 8:57 pm on December 30, 2008 Permalink | Reply

      கரெக்ட். ஆனா ஒரு மாலை இளவெயில் நேரம், சுட்டும் விழி சுடரே பாடல்கள் எனக்கு குஸாரிஷ், பேக்கா பாடல்களை விட பிடிச்சிருந்துச்சுன்னு சொல்ல வந்தேன். அது மட்டுமல்ல தமிழில் obnoxious X-மச்சி பாட்டெல்லாம் வேற வரும்.

  • mayooresan 7:38 am on September 8, 2008 Permalink | Reply
    Tags: , பாடல், மருதானி,   

    மருதாணி… மருதாணி.. பாடலுக்கு நான் இப்போது அடிமை

     
  • ரவி 10:48 am on July 29, 2008 Permalink | Reply
    Tags: , , தனம், பாடல்,   

    தனம் பாடல்கள் கேட்டேன். இனி இளையராசாவிடம் இருந்து புதிய மெட்டுகள் வருமா? :( நான் கடவுள் படத்திலாவது ஒரு பாட்டும் பின்னணி இசையும் தேறும் என்று காத்திருக்கிறேன்.

     
  • ரவி 7:29 am on July 21, 2008 Permalink | Reply
    Tags: , , பாடல்,   

    சத்யம் பாடல்கள் கேட்டேன். Harris Jayaraj வார்ப்புரு அலுக்கத் தொடங்கி விட்டது. காலத்தை வென்று நிற்கும் இசையை தரப் போகிறவருக்காக காத்திருக்கிறேன்.

     
    • புருனோ 6:31 am on August 5, 2008 Permalink | Reply

      லேசா லேசா தவிர அவரது பாடல்கள் சராசரியாகவே இருக்கின்றன

  • ரவி 1:36 pm on July 13, 2008 Permalink | Reply
    Tags: , சக்கரக்கட்டி, பாடல்,   

    சக்கரக்கட்டி பாடல்கள் – மருதாணி, எப்போது பெண்ணானேன் பாடல்கள் பிடிச்சிருக்கு. காலத்தை வெல்லுமா தெரியல. மதுசிறீ தமிழ்ப் பெண்ணா? இன்னும் நல்லா தமிழைப் பாடலாம்.

     
    • பிரேம்குமார் 9:24 pm on August 30, 2008 Permalink | Reply

      மதுஸ்ரீ தமிழ் பெண்ணா?// ஹா ஹா ஹா…. அவுங்க டமில் பாடும் பெண்

      //இன்னும் நல்லா தமிழைப் பாடலாம்//

      ஓ! இதுல அவுங்க தமிழ் தான் பாடியிருக்காங்களா ;-) ))

  • bsubra 2:41 pm on July 9, 2008 Permalink | Reply
    Tags: , , , , பாடல், , மண் வாசனை, வைரமுத்து   

    Twitter / surathaவின் தயவில் மண் வாசனை: மூக்கியர மூக்கம்மா பாடலை எம்பி3 வடிவில் கேட்க முடிந்தது. ராஜாவிடமிருந்து எத்தனை பாட்டுகள்!!! (Ilaiyaraja discography Proper. FIXED! – TAMIL TORRENTS)

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel