உளறல் » பாடல்

கர்நாடக மேதைகள்ளால இசை இயற்ற முடியுமா?
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். இந்த கர்நாடக சங்கீதம் படிச்சுகினு, ஏதோ இசை எங்களால தான் வாழுதுங்குறாங்களே, அவங்களுக்கு இசை உருவாக்கத் தெரியுமா? இல்ல மத்தவங்க போட்டு தரத பாட மட்டும் தான் தெரியுமா? எனக்கு தெரிஞ்ச வர, எந்த இசையமைப்பாளரும் இந்த பிண்ணணியிலிருந்து வர்ரதில்ல. அப்பறம் எதுக்கு இப்படி அலப்பர பண்ராங்கன்னு தெர்ரல!!!

அப்பறம், இந்த ஆலாபனை பண்ராங்களே, இது இவங்க உருவாக்குனதா? இல்ல, அதுவும் மத்தவங்க போட்டு வச்சதுதானா?

ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள்
ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் கேட்டேன். மாறுபட்ட இசைத்தொகுப்பு. படத்தோடு பார்க்க இன்னும் நல்லா இருக்கலாம்.

முத்திரை பாடல்கள்
முத்திரை பாடல்கள் கேட்டேன். நல்லா இருக்கு. யுவனின் முத்திரை.

கொடூரக் கவி
கந்தசாமி திரைப்பாடல் ஒன்றில், “இட்லர் பேத்தியே, காதல் ஒன்றும் யூதர் இல்லை, கொல்லாதே” என்று ஒரு வரி வருகிறது. இதை ஒரு யூதர் கேட்டால் எப்படி உணர்வார்? “ராசபக்சே பேத்தியே…” என்று எழுதினால் தமிழர் எப்படி உணர்வர்?  2004 சுனாமிக்குப் பிறகு எத்தனைப் பாடல்களில் “சுனாமி” என்ற சொல் வருகிறது என ஆயலாம். ஒரு சோகத்துக்குரிய சொல்லைப் பொருந்தா இடங்களில் பயன்படுத்துகின்றனர். கவிஞர்களின் கற்பனை வறட்சியால் வரும் அசட்டுத் தனம்.

கந்தசாமி பாடல்கள்
கந்தசாமி பாடல்கள் கேட்டேன். ரொம்ப நாள் கழிச்சு துள்ளல் இசை. Excuse me Mr. Kandhasamy தமிழ்நாடு எங்கும் முணுமுணுக்கப்படப்போகுது.

பசங்க பாடல்கள்
பசங்க பாடல்கள் கேட்டேன். நல்லா இருக்கு.

சர்வம் பாடல்கள்
சர்வம் பாடல்கள் கேட்டேன். நல்லா இருக்கு.

டெல்லி 6
டெல்லி 6 பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல. ஏ. ஆர். ரகுமான் வெற்றிகரமான இரண்டாவது சுற்றில் நுழைந்திருக்கிறார்.

நந்தலாலா பாடல்கள்
நந்தலாலா பாடல்கள் கேட்டேன். ரொம்ப நாள் கழித்து இளையராசாவிடம் இருந்து ஆறுதலான பாடல்கள். அவரே நிறைய பாட்டு பாடாமல் இருந்தா நல்லா இருக்கும். படத்தின் பாடல்கள், ஒளிப்படங்கள் எல்லாம் இது kikujiroவின் தழுவலோ என்று நினைக்க வைக்கின்றன.

நான் கடவுள் பாடல்கள்
நான் கடவுள் பாடல்கள் கேட்டேன். கதையோடு வரும் பின்னணிப் பாடல்கள். இளங்காத்து வீசுதே போல் ஒரு பாட்டு இல்லாதது ஏமாற்றம். முன்னோட்டத்தைப் பார்த்தால் பிதாமகன் படச் சாயல் தெரிகிறது.