Tagged: பாடல்கள் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 2:26 am on December 23, 2008 Permalink | Reply
    Tags: , பாடல்கள்,   

    வில்லு பாடல்கள் கேட்டேன். குத்து குத்து கும்மாங்குத்து :)

     
    • mayooresan 8:44 am on December 23, 2008 Permalink | Reply

      அவருக்கு அதவிட வேற என்ன தெரியும்…!

  • ரவி 4:14 am on December 11, 2008 Permalink | Reply
    Tags: , பாடல்கள்   

    என்ன புள்ள – ராமன் தேடிய சீதை

    சூ சூ மாரி, ஆவாரம் பூ – பூ

     
  • ரவி 1:04 pm on November 19, 2008 Permalink | Reply
    Tags: , , பாடல்கள், மீளிசை   

    சீனி கம், சிவா 2006 இந்திப் படப் பாடல்கள் தேனா இனிக்குது. இப்படி இளையராசாவே தன்னுடைய சிறந்த பாடல்களை மீள இசைத்துத் தந்தா நல்லா இருக்கும்.

     
  • ரவி 3:36 pm on November 11, 2008 Permalink | Reply
    Tags: g.v.prakash kumar, ஆனந்த தாண்டவம், , பாடல்கள்   

    ஆனந்த தாண்டவம் பாடல்கள் கேட்டேன். ஏற்கனவே கேட்ட உணர்வு. G. V. Prakash kumar வார்ப்புருக்காரர் ஆகிறார். இனி இவரிடம் எதிர்ப்பார்க்காமல் இருப்பது நலம்.

     
  • ரவி 9:02 pm on October 16, 2008 Permalink | Reply
    Tags: , பாடல்கள்,   

    கௌதம் மேனன்-ஆரிசு செயராசு கூட்டணியில் வந்த முந்தைய படங்களை ஒப்பிட பாடல்கள் சுமார் தான். அடியே கொல்லுதே, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, முன்தினம் பாடல்கள் கேட்கலாம்.

     
  • ரவி 4:51 pm on July 15, 2008 Permalink | Reply
    Tags: saroja, , , , , பாடல்கள், , யுவன் சங்கர் ராசா   

    சரோசா பாடல்கள் கேட்டேன். யுவன் கடைசியா எந்தப் படத்துக்கு நல்லா இசை அமைச்சார்?

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel