Tagged: பணம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 12:51 pm on July 25, 2008 Permalink | Reply
    Tags: , , , பணம், வெளிநாட்டுப் படிப்ப   

    கல்லூரித் தோழன். கல்வி உதவித் தொகை, குடும்பப் பின்னணி இல்லாமல் அமெரிக்கக் கல்வி உந்துதலால் சென்றான். 5 ஆண்டுகள். semesterக்கு 1,2 பாடங்கள். கல்விக் கட்டணம் கட்டுவதற்காக கிடைத்த வேலை செய்கிறான். இன்னும் முதுகலைப் பட்டம் வாங்கவில்லை.

     
  • ரவி 12:49 pm on July 25, 2008 Permalink | Reply
    Tags: , , கடன் அட்டை, , பணம்,   

    அமெரிக்காவில் உள்ள கல்லூரி நண்பன். 8 கடன் அட்டைகளில் 8000 டாலருக்கு மேல் கடன்.  உறவினர், நண்பர் என நிறைய உதவி இருக்கிறான். பணம் கொடுக்க முடியாதவர்களுக்கு கடன் அட்டை கொடுத்திருக்கிறான் ! ஆராய்ச்சியுடன் சமையல், taxi என பகுதி நேர வேலை. “அமெரிக்க வங்கிகள் உன்னை நடுத்தெருவில் நிறுத்தாமல் விடாது”ங்கிறான்.

     
  • ரவி 7:13 am on July 15, 2008 Permalink | Reply
    Tags: உறவுகள், குடும்பம், பணம், மனிதர்கள், , வெளிநாட்டு வேலை   

    ஒரு கோடி + சொத்து. 17 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை. வேலையை விட்டு ஊருக்குத் திரும்பினால் இரண்டு பையன்களுடன் தானும் தற்கொலை செய்து கொள்வதாக மனைவி மிரட்டுகிறார்.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel