என் வாழ்வில் நடக்கும் நிறைய நல்ல விசயங்கள் தாமாகவே ஒரே தேதியில் அல்லது குறிப்பிட்ட கூட்டுத் தொகையில் நடக்கின்றன. (இல்லை, சிலவற்றை மட்டும் நான் அப்படி ஒப்பிட்டுப்பார்த்து நினைத்துக் கொள்கிறேனோ?) உண்மையிலேயே எண் ராசி என்று ஏதாவது இருக்கிறதா?
Tagged: நம்பிக்கை RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
ரவி
சங்கர், மணிரத்னம், சசிகுமார் என்று நல்ல ரசனையுள்ள படங்களைத் தயாரிக்கும் இயக்குநர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
-
புருனோ
தகவல் வேறு (fact)
கருத்து வேறு (opinion)
நம்பிக்கை வேறு (belief)தகவல் என்பது தான் உண்மை தகவல் X பொய் தகவல் அல்லது
சரியான தகவல் X தவறான தகவல் என்று வகைப்படும்.உதாரணம் :
சரியான தகவல் – பெட்ரோல் விலை 50 ரூபாய்
தவறான தகவல் – பெட்ரோல் விலை 25 ரூபாய்கருத்து என்பதில் சரியான கருத்து, தவறான கருத்து என்று எதுவுமே கிடையாது. ஒருவருக்கு சரியானதாக தோன்றும் கருத்து அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம்
ஒரு கருத்து – தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும்
வேறு ஒரு கருத்து – பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டு வர வேண்டும்.
இதில் (opinion) என்பது இடம், பொருள், நேரம், நபர் என்று வேறு படும்.
அடுத்தவர் கூறும் கருத்துக்களை எதிர்க்க வேண்டியது இல்லை. ஆனால் அவர்கள் தாங்கள் கூறும் கருத்துடன் ஏதேனும் தவறான தகவல்களை தந்தால் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். உதாரணமாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. அது அவரவர் கருத்து. உங்கள் கருத்து வேறென்பதற்காக அவர் தனது கருத்தை மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது
ஆனால் அப்படி தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று (கருத்து) கூறும் ஒருவர் தவறான புள்ளி விபரங்களை தந்தால் (தவறான தகவல்), அந்த புள்ளி விபரங்களுக்கு எதிராக நாம் பேசலாம்.
அப்ப நம்பிக்கை -
உதாரணம்
நம்பிக்கை 1 – பெட்ரோல் விலை குறையும்
நம்பிக்கை 2 – பெட்ரோல் விலை அப்படியே இருக்கும்
நம்பிக்கை 3 – பெட்ரோல் விலை கூடும்நம்பிக்கை என்பது ஆதாரங்களை சார்ந்தது அல்ல. (belief) அது ஆதாரங்களுக்கு அப்பாற்பட்டது
படிக்காமலேயே தேர்விற்கு சென்றாலும் தேர்வாகி விடுவோம் என்ற நம்பிக்கை ஆதாரத்திற்கு அப்பாற்பட்டது
-
புருனோ
-
புருனோ
At Tea, Sachin 165 Runs in 312 Balls. After that, 22 Runs in 27 Balls. 187* (339b) 4,0,0,1,0,0,0,0,2 194* (348b)
From 187, it was 7 runs in 9 balls
After Tea Sachin has scored 29 Runs in 36 Balls [From 165* (312b) to 194* (348b)]
So your understanding unfortunately is wrong and my understanding about “selfish cheats playing against team mates” seems correct -
புருனோ
Yeah
that is your “belief” Beliefs cannot be questioned
!!,
But facts are different.
Fact is Sachin got 29 Runs in 36 Balls after tea and innings was declared as soon as Yuvraj Got Out, without giving him two more overs -
புருனோ
Wrong Fact “he played 30 balls for 5 runs from 189 to 194″
Correct Fact he played 9 balls for 7 runs from 187 to 194 -
புருனோ
Belief 1. It was a misunderstanding / communication gap
Belief 2. It was deliberate to prevent Sachin’s 200. Neither needs to be correct
Neither need to be wrong. But if you can check facts, you will know which is like to be correct and which is wrong -
புருனோ
I (or no one) can question Vicky’s “belief” and Vicky (or no one) can question my “belief” but facts are facts
-
புருனோ
-
படவா தமிழன்
உங்கள் விளக்கம் பிழை.
தகவல் என்பது information
கருத்து என்பது fact
opinion என்றால் அபிப்ராயம்அபிப்ராயம் எதுவாகவும் இருக்கலாம் ஆனால் கருத்து என்பது ஆதாரங்களுடன் கூடியதாக இருக்க வேண்டும். அபிப்ராயம் என்பது நம்பிக்கை சார்ந்தும் அமையலாம். மற்றப்படி உங்கள் விளக்கம் சரி.
-
jmms
‘Belief’ relates most to knowledge and understanding; ‘faith’ relates most to hope and trust.
-
-
ரவி
வேலையிடத்தில் கண்காணிப்புப் படக்கருவிகள் போட்டிருக்காங்களாம். “சொறியக் கூட யோசிக்க வேண்டி இருக்கு, சிறை மாதிரி இருக்கு” என்று வேலையாட்கள் உணர்கிறார்கள்.
புருனோ 12:10 pm on July 15, 2011 Permalink |
கண்டிப்பாக இருக்கிறது பாஸ்
ரவி 12:56 am on July 19, 2011 Permalink |
சோதிடத்துக்கு கோள்கள் அடிப்படை போல், இதற்கு ஏதாவது அடிப்படை உண்டா? எண்ராசிப்படி பெயர், மற்ற விசயங்களை மாற்றுவதால் எல்லாம் நன்றாக நடந்து விடுவதில்லையே? ஒரு வேளை, கவனிக்க வேண்டிய நிறைய விசயங்களில் இதுவும் ஒன்று என்ற அளவில் மட்டுமே பலனா?