ஆணும் ஒரு பெண்ணும் நல்ல நண்பர்களாக இருக்கவே முடியாதா??? ஒன்றாக திரைப்படம் பார்த்து ஊர் சுத்தினா கட்டாயம் கேள்பிரண்டாதான் இருக்க வேண்டுமா??? எங்களூரில் மட்டும்தான் இப்படியா இல்லாவிட்டால் உலகம் எங்கும் இப்படி நட்பை புரிஞ்சுக்க மாட்டாங்களா???
Tagged: நட்பு RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
mayooresan
-
ரவி
நண்பர்கள் சிலர் என் அரசியல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக அருவருக்கத்தக்க நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கையில் நட்பு பெரிதா கொள்கை பெரிதா என்று எண்ண வைக்கிறது.
-
புருனோ
அனைத்து கொள்கைகளிலும் உங்களை போல் மற்றொருவர் கிடைக்க மாட்டார்
பெரும்பாலான கொள்கைகளில் ஒரே போல் சிந்திப்பவர்கள் கிடைக்கலாம்
-
-
ரவி
இணையத்தில் கிடைத்த நண்பர்களைப் பார்க்கப் போறேன்னா வீட்டுல ஏன் மேலயும் கீழயும் பார்க்குறாங்க
? -
ரவி
காதலிக்காமல், sight அடிக்காமல், matter பண்ணாமல் ஒரு ஆணும் பெண்ணும் எப்படி வெறும் நட்பு மட்டும் கொள்ள முடியும் என நண்பன் கேட்கிறான்.
-
mayooresan
அட ஆமா.. கஷ்டம்தான்
-
புருனோ
வெறும் நட்பு மட்டும் கொள்ள முடியும்
1. ஆண் பெண் இருவருக்கும் திருப்திகரமான மண வாழ்க்கை இருக்க வேண்டும் (உடல் + மனம்)
2. அந்த நட்பு பணிக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். (உதாரணமாக : ஒரே அலுவலகத்தில் பணிபுரியாமல்)
-
ரவி
மயூ – சில தோழிகள் sight அடித்தாலும் கண்டு கொள்வதில்லை என்பதால் அந்த விதியைத் தளர்த்திக் கொள்ளலாம்
புருனோ – நீங்கள் சொன்ன இரண்டுமே அவசியமாகத் தெரியவில்லையே. பள்ளி, கல்லூரிகளில் ஒன்றாகப் படித்து நல்ல நண்பர்களாக இருக்கும் எத்தனையோ பேரைத் தெரியும். ஆனால், பல நல்ல நண்பர்களில் ஒருவர் என்ற நிலையைத் தாண்டி சிறந்த நண்பர் என்ற நிலை வரும்போது பெரும்பாலும் காதல் நோக்கிச் செல்வதையும் கண்டிருக்கிறேன்.
-
mayooresan
தனக்கு தனக்கு என்றால்தான் சுளகு படக்கு படக்கு என்று அடிக்கும் என்பார்கள். ஹி..ஹி.. அதான்…!
எதற்காக மத்தவன் சுத்தினா நம்ம பயலுக ரொம்பவுமே பீல் பண்ணுறாங்க என்றுதான் புரியல
சிலர் தங்களை சைட் அடித்தால் அது ஒரு பெருமையாக நினைத்துக் கொள்கின்றார்களே
-
-
santhoshguru
இது ஒரு சிக்கலான கேள்வி
-
Anonymous
y not? we can……….
-
கலை
நிச்சயமாக நல்ல நட்பு இருக்க முடியும்.
-
Jeni
Friend ship la boys, girls endra vithiyasam kidayathu.
-
ரவி 4:54 am on March 2, 2010 Permalink |
http://111.118.215.7/~ularal/2008/11/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/