Tagged: நகைச்சுவை RSS

  • சந்தோஷ் குரு 2:45 am on August 24, 2009 Permalink | Reply
    Tags: , நகைச்சுவை,   

    Sankat City என்ற இந்தி திரைப்படம் பார்த்தேன். கொஞ்சம் slapstick வகை நகைச்சுவை என்றாலும் நல்ல பொழுதுபோக்கு படம் இது. ஆனால் இந்த படம் வந்ததற்கான சுவடே காணவில்லையே.

     
    • prakash 6:14 am on August 24, 2009 Permalink | Reply

      inox இலே போடுவதாக இருந்தது. குறைந்த பட்சம் எண்ணிக்கை ஆடியன்ஸ் கூட இல்லாததால் ஷோ கான்சல் செய்யப்பட்டது.

  • புருனோ 4:52 am on May 13, 2009 Permalink | Reply
    Tags: நகைச்சுவை, கேலி சித்திரம்   

    சிரிக்க சிந்திக்க http://amazingphotos4all.blogspot.com/2009/05/it-cartoons-tech-toons.html

     
  • புருனோ 4:40 am on May 7, 2009 Permalink | Reply
    Tags: , , நகைச்சுவை, ,   

    வடிவேலு கல்லூரியில் படித்தால்

    பாடம் நடத்தும் போது : முடியல…
    வகுப்பு தேர்வு (கிளாஸ் டெஸ்ட்) : சொல்லவே இல்லை….
    கேள்வித்தாளை பார்த்தவுடன் : உட்கார்ந்து யோசிப்பாங்களோ
    நிலுவைப்பாடம் / பாக்கி பாடம் (அரியர்ஸ்) : ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி
    பிட் : எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும்
    தேர்வு முடிவுகள் : இப்பவே கண்ணை கட்டுதே
    தேர்வானபின்னர் : ஹையோ ஹையோ

     
    • மங்களூர் சிவா 7:35 am on August 21, 2009 Permalink | Reply

      :) ))))))))))))))))))))

  • ரவி 12:55 am on May 3, 2009 Permalink | Reply
    Tags: , நகைச்சுவை, பேய்,   

    யாவரும் நலம் ஓடும் திரையரங்க வாசலில் இடைவேளையில் ஒரு உரையாடல்:

    “என்னங்க முதல் பாதியில பேயும் இல்ல, பயமும் இல்லை?”
    “இல்லீங்க, இரண்டாம் பாதி நல்லா இருக்கும். பேய் வரும். ஆனா, அகோரமா பயமுறுத்தற மாதிரி இருக்காது?”
    “ஓ.. அப்ப decent ஆன பேய்னு சொல்லுங்க”
    &%$#!!! :)

     
  • ரவி 10:47 pm on January 14, 2009 Permalink | Reply
    Tags: நகைச்சுவை, மகிந்த ராசபக்சே,   

    மகிந்த ராசபக்சேவின் மடலகம்

    rajapaksa's inbox

    rajapaksa's inbox

     
  • ரவி 2:33 am on January 8, 2009 Permalink | Reply
    Tags: நகைச்சுவை, , விவேக்   

    மக்களுக்கு ஏன் விவேக்கை விட வடிவேலுவைப் பிடிக்கிறது? இருவரின் தனிப்பட்ட திறமைக்கு அப்பாற்பட்டு, வடிவேலுவின் பாமரத்தனம், ஊர்ப்புறம் சார்ந்த நகைச்சுவை காரணமா?

     
    • mayooresan 9:12 am on January 8, 2009 Permalink | Reply

      தன்னைத்தானே அதிகமாகத் தாழ்த்தி நடித்தால்தான் நல்ல நகைச்சுவை நடிகராக ஏற்றுக்கொள்வாரோ?

  • புருனோ 4:06 am on August 11, 2008 Permalink | Reply
    Tags: , நகைச்சுவை   

    ஒரு அருமையான கேள்வி – தூயதமிழில் தலைப்பு வைக்கும் இந்தப் படங்களுக்கு அரசின் வரிவிலக்கு உண்டா ? விபரங்களுக்கு http://sirippu.wordpress.com/2008/08/11/varum_vazhiyil-2/

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
cancel