Tagged: தொழில் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 7:28 pm on March 27, 2011 Permalink | Reply
    Tags: தொழில், , , பணி, விருப்பப்பணி,   

    நம் நேரத்தின் மதிப்பு என்ன? இன்னும் சில நாட்கள் தான் உயிர் வாழ்வோம் என்றால் அதற்கு என்ன விலை தருவோம்? நமக்குப் பிடித்த ஒருவர் அருகில் இருக்க, நமக்குப் பிடித்த ஒன்றைச் செய்ய கடைசியாக ஒரு சில மணி நேரம் தான் கிடைக்கும் என்றால் அதற்கு என்ன விலை தருவோம்?

    ***

    வாரம் ஐந்து நாட்கள், நாளுக்கு 8 மணி நேரமாவது பயன் தரும் வேலை. முழு நேரமும் வேலை பார்த்துக் கொண்டே இருந்தால் ஆலைத் தொழிலாளியாகவே தொடர முடியும். எனவே கற்றல், சோதனை, ஆக்கம் என்பதற்குப் பாதி நேரம் ஒதுக்கினால் ஒரு நாளைக்கு 4 மணி நேரமே மிஞ்சும். ஒரு விருப்பப் பணியில் ( freelance work ) 4 மணி நேரம் வேலை பார்த்தாலும் குறைந்தது 2 மணி நேரம் அளவே வாடிக்கையாளருக்குக் கட்டணம் கூற முடியும் என்று கொள்வோம். ஆக, 4 வாரம் *5 நாட்கள் *2 மணி நேரம் = மாதம் 40 மணி நேரமே கட்டணம் பெறக்கூடியவை.

    மணி நேரக்கட்டணம் =

    ((மாதம் தேவைப்படும் அல்லது ஈட்ட நினைக்கும் தொகை) + பணி தொடர்புடைய செலவு + பிற முதலீடுகள் + வரி) / 40 மணி நேரம்.

    எடுத்துக்காட்டுக்கு, செலவுகள் + தேவைப்படும் தொகை = ஒரு இலட்சம் ரூபாய் என்றால் ஒரு மணி நேரப் பணியின் மதிப்பு 2,500 ரூபாய் !

     
  • ரவி 1:09 am on March 5, 2011 Permalink | Reply
    Tags: , தொழில், மனித வளம்   

    1. Google.com — 163M US uniques — 23,331 employees
    2. Facebook.com — 135M US uniques — 1,700+ employees (not public, so not sure exactly)
    3. Yahoo.com — 126M US uniques — 13,900 employees
    4. WordPress.com — 86M US uniques — 72 merry bandits
    5. Amazon.com — 74M US uniques — 28,300 employees
    6. eBay.com — 61M US uniques — 16,400 employees
    7. Aol.com — 58M US uniques — 6,400 employees

    http://automattic.com/about/how-we-work/

     
    • புருனோ 12:53 am on April 5, 2011 Permalink | Reply

      M US uniques . . . what does this mean

    • ரவி 10:01 am on April 5, 2011 Permalink | Reply

      அமெரிக்காவில் இருந்து இத்தளங்களைப் பார்வையிடும் தனித்தனி நபர்களின் எண்ணிக்கை. மில்லியனில்.

  • ரவி 9:10 pm on February 14, 2009 Permalink | Reply
    Tags: , , தொழில், பதவி   

    இலங்கை அரசுக்கு எதிர்ப்பு காட்டி வணிகர்கள் ஒரு நாள் வேண்டுமானால் அடையாள கடை அடைப்பு நடத்தலாம். தொழிலையே விட்டு விட்டுப் போராட முடியாது. அதே போல், அரசியல்வாதிகளும் பதவியை விட்டு விட்டுப் போராட முடியாது.

     
  • ரவி 2:20 am on January 12, 2009 Permalink | Reply
    Tags: தொழில், ,   

    பணம் ஈட்டுவது தான் குறிக்கோள் என்றால் தொழில் தொடங்குவதே சரி. தனியார், அரசு, வெளிநாட்டு வேலைகளுக்குப் போவது வீண்.

     
    • புருனோ 1:07 pm on January 12, 2009 Permalink | Reply

      //பணம் ஈட்டுவது தான் குறிக்கோள் என்றால் தொழில் தொடங்குவதே சரி.//

      உண்மைதான்

    • bsubra 12:09 pm on January 13, 2009 Permalink | Reply

      risk = return.
      higher risk ==> Maximum cashback or zero balance :)

  • ரவி 2:12 am on January 12, 2009 Permalink | Reply
    Tags: தொழில், முதலீடு, வெளியாள் முதலீடு   

    கடந்த சில ஆண்டுகளாக பெரிய தொழிற்சாலைகளில் முதலிடுபவர்கள் பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்களே? தமிழ்நாட்டில் பணக்காரர்கள் இல்லையா? இதன் வருங்கால சமூக, அரசியல் தாக்கம் என்னவாக இருக்கும்?

     
    • புருனோ 1:10 pm on January 12, 2009 Permalink | Reply

      தமிழ் நாட்டு பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்கள், தற்சமய ”கார்ப்பரேட்டு கவர்னன்சு” ஒத்துக்கொள்ளாததால் விலகி இருக்கிறார்கள்

      சில வருடங்கள் கழித்து மீண்டும் வருவார்கள்

  • ரவி 10:47 pm on December 31, 2008 Permalink | Reply
    Tags: , , தீண்டாமை, தொழில்,   

    நீ செய்யும் தொழிலே உன் தெய்வம்.
    என் கோயிலுக்குள் வராதே.

     
  • புருனோ 10:44 pm on October 1, 2008 Permalink | Reply
    Tags: , , தொழில், , , , , ,   

    கடந்த பத்தாண்டுகளாக ஏழை பணக்காரன் இடைவெளி அதிகரித்துள்ளதா, அல்லது குறைந்துள்ளதா

    விளக்க முடியுமா

     
  • புருனோ 10:43 pm on October 1, 2008 Permalink | Reply
    Tags: , , தொழில், , , , , ,   

    ஒரு அரசன் நிஜத்தில் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு வராத இறைவன் ஒரு ஏழை மனதில் கட்டிய கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு செல்வதாக கூறும் கதையின் உளவியல் என்ன

    விவிலியத்தில் புனித மத்தேயுவின் தொழில் வரி வசூலிப்பது. (கஞ்சா கடத்துவதோ கிரிலை உடைத்து திருடுவதோ அல்ல). அரசு உத்தியோகம் தான். ஆனால் அந்த தொழிலின் நிலையைப்பாருங்கள்

    Matthew was a tax-collector, a profession that was despised in Palestine at that time.

    Many of them collected as much money as they could in any way that they could in order to become rich very quickly.

    Tax-collectors were considered to be so dishonest that they could not testify in courts of law.

    When Jesus called Matthew to follow him, he may have been calling Matthew back to his roots, to a knowledge of a better way of life that became better and better for him as he followed Jesus.

    The Pharisees disliked the fact that Jesus would eat with anyone, especially tax collectors.

    Perhaps the many stories of banquets to which no one came in the book of Matthew reflected the tax collectors’ lives. They were wealthy people who could give large, elaborate dinner parties, but anyone who thought he was respected in the community would refuse to come.

    பணம் வேறு, நாணயம் வேறு என்றூ நீண்ட காலமாகவே கட்டமைக்கப்பட்டு, ஏழையாக இருப்பவன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேட்கை ”அமுக்கப்பட்டு” ஏழைகள் தான் கடவுளின் குழந்தைகள் என்று மதங்கள் கூட கூறியது ஏன் ??

    அன்று கலிலியோவில் வரி வசூலிப்பவர்களை சமுகம் எப்படி பார்த்ததோ, அதன் பின்னர் அரசு ஊழியர்களை எப்படி பார்த்ததோ, இன்று மென்பொருள் நிறுவன ஊழியர்களையும் பாடுபட்டு காசு சம்பாதிக்கும் சுய தொழில் முனைவோரையும் அப்படி தான் பார்க்கிறது

     
  • புருனோ 10:42 pm on October 1, 2008 Permalink | Reply
    Tags: , , தொழில், , , , , ,   

    பணத்தை நோக்கி மக்களின் கவனம் திரும்ப கூடாது என்பதற்காக பல கதைகள் / அறிவுரைகள் கூறப்பட்டன

    அவற்றில் முக்கியமானவை

    1. பணத்தால் மருந்து வாங்கலாம். உடல் நலனை வாங்க முடியாது

    2. பணக்காரன் நிம்மதியாக தூங்குவதில்லை. ஏழை மகிழ்ச்சியாக இருக்கிறான்

    இது போன்ற கட்டமைப்பின் விளைவுகளையே நாம் இன்று காண்கிறோம்

    தன்னுடன் பள்ளியில் படித்த வகுப்பு தோழன் இன்று குளிர்சாதன் வகுப்பில் பயணம் செய்யும் போது தான் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய வேண்டியுள்ளதே என்ற கடுப்பு பரவியுள்ளதால் தான் கற்றது தமிழ், சிலந்தி என்று திரைப்படங்கள் வருகின்றன

     
  • புருனோ 10:42 pm on October 1, 2008 Permalink | Reply
    Tags: , , தொழில், , , , , ,   

    பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே

    1. கடவுள் ஏழைகளை விரும்புகிறார் என்று கூறி அவர்களை ஏழையாகவே வைத்திருக்கிறார்கள்

    2. பணம் வைத்திருப்பது பாவம் என்று கூறி அவர்களை சம்பாதிக்கவே விடவில்லை

    3. பணம் இருந்தாலும் பக்திதான் பெரிது. எனவே நீங்கள் ஏழை என்றால் கடவுள் உங்களைத்தான் முதலில் கவனிப்பார். அதனால் கவலைப்படாதீர்கள் என்பது நமது மதங்கள் நமக்கு சொல்லும் பாடம்

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel