Tagged: தொலைக்காட்சி RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 11:08 am on April 5, 2010 Permalink | Reply
    Tags: discovery, , தொலைக்காட்சி   

    Discovery தமிழ் ஒளிபரப்பு பார்த்தேன். அழகு தமிழ் மொழிபெயர்ப்பு மனசை அள்ளுது. தமிழ்நாட்டு ஊடகங்களை விட வெளிநாட்டு ஊடகங்களின் தமிழ்ப் பதிப்பில் தமிழ் நல்லா இருக்கு !!

     
    • கார்த்திக் 10:24 am on May 28, 2010 Permalink | Reply

      வார நாட்களில் இரவு 8 மணிக்கு “Life” நிகழ்ச்சி நல்லாயிருக்கு. காலை 11 மணிக்கு மறு ஒளிபரப்பு

  • சந்தோஷ் குரு 1:55 pm on September 29, 2009 Permalink | Reply
    Tags: , தொலைக்காட்சி   

    கமலின் ஐம்பதாண்டு திரையுலக பிரவேசத்தை முன்னிட்டு, கமலதாரா ஸ்தோத்திரம், ஹாசர் அந்தாதி, கமலா சகஸ்ரநாமம் வெளியீட்டு விழா. உபயம்: விஜய் டி.வி. மறக்காமல் இன்று இரவு 8:30க்கு பாருங்கள். இல்லையென்றாலும் பரவாயில்லை இரவு 10:30க்கு ஒரு தடவையும், மறுநாள் காலை 11:00க்கும், மதியம் 2:30க்கும் கூட பார்க்கலாம். அதையே ஒரு மாதம் கழித்து “கமல் – விஜய் கோல்டன் மொமண்ட்ஸ்” என்று நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். உலக நாயஹ நமோ நமோ.

     
  • bsubra 10:11 am on November 12, 2008 Permalink | Reply
    Tags: , Serials, Television, TV, ஒளிபரப்பு, கொசுவர்த்தி, சன், சீரியல், டிவி, தூர்தர்ஷன், தொலைக்காட்சி, நினைவலை, மதிப்பீடு   

    • டிவியின் முன்னால் அசையாத உருளைகிழங்கு போல் இருந்தவன்.
    • வாஸ்து பிரகாரம் டிவியை தென்மேற்கு மூலையில் வைக்காதீர்கள், அப்புறம் சொர்க்கம் தொடர் சீக்கிரம் முடிந்துவிடும் என்று சொல்லுமளவிற்கு டிவியின் ஆதிக்கம் பெருக
    • பௌர்ணமி காலத்தில் துல்லியமாகவும் அமாவசை காலத்தில் புள்ளி புள்ளியாகவும் படம் தெரிகிறது என்றெல்லாம் லூனார் காலண்டர் வகுத்து வைத்திருந்தோம்.

    - முட்டாள் பெட்டி

     
  • நாகு 6:12 am on November 11, 2008 Permalink | Reply
    Tags: , தொலைக்காட்சி   

    எப்படி ஒரு ப்ரைம்டைம் நிகழ்ச்சிகளில் இந்த மாதிரி ஒரு கொச்சையான பச்சையான கூவலுடன் ஆரம்பிக்கிறார்கள்? மதுரைமுத்து போன்ற காமெடியன்களால் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தாலும், தமிழக நகைச்சுசை உணர்வு குறித்து கவலையாக இருக்கிறது…

     
    • bsubra 7:33 am on November 11, 2008 Permalink | Reply

      கலக்க/அசத்தப் போவது யாரு? – இந்த நிகழ்ச்சி சீரியல் விரும்பிப் பார்ப்போர் பலரை கவர்ந்திருக்கிறது :(

      சூப்பர் 10 போன்றவையும் ஆங்காங்கே எப்பொழுதாவது சிரிப்பை வரவைத்தாலும், பிற இடங்களில் திராபை உவ்வேக்.

  • mayooresan 11:12 am on July 24, 2008 Permalink | Reply
    Tags: , டொரன்ட், தொலைக்காட்சி, ரொபின்   

    ரோபின் ஓப் ஷேர்வூட் சீசன் இரண்டு பார்த்து முடிச்சாச்சு. அடே நண்பா, சீசன் 3 இறக்கிட்டியா?

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel