Tagged: திரைப்படம் RSS

  • ரவி 6:58 pm on February 8, 2010 Permalink | Reply
    Tags: திரைப்படம், அசல்   

    அசல் பார்க்கப் போனேன். a/c காத்துக்கு நல்லா தூக்கம் வந்துச்சு.

     
  • ரவி 12:37 pm on February 7, 2010 Permalink | Reply
    Tags: திரைப்படம், பிரெஞ்சுத் திரைப்படங்கள், the diving bell and the butterfly   

    The Diving Bell and the Butterfly பார்த்தேன். நெகிழ்ச்சியான படம்.

     
  • புருனோ 5:36 am on February 5, 2010 Permalink | Reply
    Tags: , திரைப்படம், , , , ,   

    சமீபத்தில் ஒரு பதிவரின் திரைப்படம் குறித்து எழுதியிருந்த இடுகை பிடித்திருந்ததால் “நல்ல நடை. சொல்ல வந்ததை தெளிவாக கூறியுள்ளீர்கள்” என்று மறுமொழி எழுதினேன்.

    அடுத்த சில நிமிடங்களிலேயே, மற்றொரு பதிவர் என்னை தொலைபேசியில் அழைத்து “ஏன் பாராட்டுகிறீர்கள். நீங்கள் எல்லாம் பாராட்டினால் அவன் பந்தா தாங்காது. இதெல்லாம் ஒரு எழுத்தா” என்ற ரீதியில் தாக்க ஆரம்பித்து விட்டார். “ஐயா சாமி, எனக்கு பிடித்திருந்தால் பிடித்திருக்கிறது என்று கூறுவேன்; பிடிக்க வில்லை என்றாலோ அல்லது அதில் எதாவது கருத்தில் எனக்கு முரண்பாடு என்றாலோ அதை கூறுவேன். உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் நீங்கள் மறுமொழியில் கூறுங்கள்” என்று அவரை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது

     
    • ரவி 1:21 pm on February 5, 2010 Permalink | Reply

      என்ன கொடுமை இது? ஒரு வகையில் விருதுகள், இந்த வாரப் பதிவர் போன்ற விசயங்கள் வலையுலகில் அரசியல் புக காரணமாயிருக்கின்றன.. வலைப்பதிவுலகையும் (சிறு) பத்திரிக்கை உலகு மாதிரி ஆக்கிடுவாங்களோ..

  • ரவி 10:17 pm on February 4, 2010 Permalink | Reply
    Tags: திரைப்படம்,   

    நாணயம் பார்த்தேன். மொக்கை.

     
  • ரவி 1:13 pm on January 30, 2010 Permalink | Reply
    Tags: தமிழ்ப் படம், திரைப்படம்   

    தமிழ்ப் படம் பார்த்தேன். சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்திடுச்சு. 2004ல் மிர்ச்சி வானொலியில் சிவா வேலை செஞ்சப்பவே அவர் ரசிகன். அவர் வளர்ச்சியைக் காண மகிழ்ச்சி.

     
  • ரவி 5:46 pm on January 29, 2010 Permalink | Reply
    Tags: திரைப்படம், கோவா   

    கோவா பார்த்தேன். ரவுசான படம். ஒரே மாதிரி நகைச்சுவை மூன்று படங்களாகத் தொடர்வது அலுப்படிக்கலாம்.

     
  • ரவி 5:45 pm on January 29, 2010 Permalink | Reply
    Tags: திரைப்படம், குட்டி   

    குட்டி பார்த்தேன். 5 ஆண்டுகள் பிந்தி வந்துள்ள சுத்தமான பொழுதுபோக்கு – காதல் படம்.

     
  • ரவி 3:56 pm on January 24, 2010 Permalink | Reply
    Tags: திரைப்படம், malcolm x   

    Malcolm X பார்த்தேன். அருமை. எல்லா முக்கியமான ஆட்களுக்கும் இப்படி ஒரு படம் எடுத்துத் தந்தால் வரலாற்றைப் படிக்க இலகுவா இருக்கும் :)

     
  • ரவி 11:02 am on January 16, 2010 Permalink | Reply
    Tags: திரைப்படம்,   

    ஆயிரத்தில் ஒருவன் பார்த்தேன். இரண்டாம் பாதி சகிக்கவில்லை. படம் பார்த்துப் பல மணி நேரம் பின்னரே தலைவலி தீர்ந்தது.

     
  • சந்தோஷ் குரு 2:16 pm on January 12, 2010 Permalink | Reply
    Tags: திரைப்படம்   

    இந்தியாடுடே இதழில் கமலஹாசன் பரிந்துரைத்த சிலபடங்களை பார்க்க துவங்கியுள்ளேன். Red Cliff (மொத்தம் நான்கு மணி நேரம் ஓடும் இரு பாகங்கள் கொண்ட படம்) என்ற திரைப்படம் பார்த்தேன். பல மசாலா படங்கள் கொடுத்த John Woo இயக்கியிருக்கிறார். தமிழில் ”மகா யுத்தம்” என்ற பெயரில் சென்னையில் ஓடுகிறது. முடிந்தால் கண்டிப்பாக பார்க்கவும், நல்ல ஒரு வரலாற்று ஆக்‌ஷன் திரைப்படம். நம் தொன்மத்தில் கூறும் சக்ரவியூகம் போல சீனாவில் உள்ள யின்-யாங் போர் உத்தி இந்த படத்தில் பயன்படுத்துகிறார்கள். கலக்கலாக உள்ளது. நம்மூர் ஷங்கரின் பிரம்மாண்டம் எல்லாம் John Woo முன்னால் பச்சா :-) .

     
    • ரவி 10:53 am on January 16, 2010 Permalink | Reply

      கமல் பரிந்துரைத்த முழுப் பட்டியல் கிடைக்குமா?

      • சந்தோஷ் குரு 1:35 pm on January 19, 2010 Permalink | Reply

        அது இந்தியாடுடே இதழ் அல்ல, சண்டே இந்தியன்

        What kind of world cinema do you like?

        If I mention only Citizen Kane, I would be leaving out Seventh Seal. Even if I select 60 films like Citizen Kane and Seventh Seal, I would still be leaving out some great modern films. There is a film called Magnolia, an American classic. And No Country for Old Men. Then there is Goya’s Ghosts. It was widely seen only in Europe, not in other parts of the world. There is another American movie called One False Move, which was released 15 years ago and it hardly had any takers. There are so many other movies. John Woo’s Red Cliff is such a grandiose movie.

        (அவருடைய நேர்காணல் இங்கே)

  • சந்தோஷ் குரு 11:23 am on January 9, 2010 Permalink | Reply
    Tags: திரைப்படம்   

    The Baader Meinhof Complex என்ற ஜெர்மன் மொழிப்படம் பார்த்தேன். நம் மாவோயிஸ்ட் இயக்கம் போல, பல ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியினை உலுக்கிய ரெட் ஆமி ஃபேக்‌ஷன் (RAF) பற்றிய திரைப்படம். அருமையாக இருந்தது என்று சொன்னால் அது வழக்கமான புகழுரை. வரலாற்றை முடிந்தவரை நடுநிலையாகவும், ஆச்சரியம் குறையாமல் தந்த ”ஒக்காமக்கா” திரைப்படம். Downfall படத்தில் ஹிட்லராக வந்து அசத்திய Bruno Ganzயை ஒரு காவலதிகாரியாக இதில் கண்டது நல்ல ஆச்சரியம்.

     
  • ரவி 3:17 pm on January 1, 2010 Permalink | Reply
    Tags: 3 idiots, திரைப்படம்,   

    3 Idiots பார்த்தேன். கலக்கல். All izz well..

     
  • ரவி 9:28 am on December 30, 2009 Permalink | Reply
    Tags: திரைப்படம், true lies   

    True Lies பார்த்தேன். இதை எடுத்த James Cameroon தான் Avatar, Titanic எடுத்தாருன்னு நம்ப முடியல. விளையாட்டுக்கு ஒரு நகைச்சுவைச் சண்டைப் படம் எடுத்திருக்கார்.

     
  • ரவி 5:40 pm on December 27, 2009 Permalink | Reply
    Tags: திரைப்படம், , song of sparrows   

    Song of Sparrows பார்த்தேன். நல்ல படம். Majid Majidi அளவுக்குத் தொடர்ந்து எந்த இயக்குநராவது குழந்தைகள் உலகத்தைக் காட்டுகிறாரா தெரியவில்லை.

     
  • ரவி 10:07 am on December 25, 2009 Permalink | Reply
    Tags: திரைப்படம், , enemy of the state   

    Enemy of the State பார்த்தேன். கொஞ்சம் இழுவை தான். தமிழில் முத்திரை, வாமனன் படங்களில் இந்தக் கதையைச் சுட்டிருக்கிறார்கள்.

     
  • ரவி 10:02 am on December 25, 2009 Permalink | Reply
    Tags: திரைப்படம், , swordfish   

    Swordfish பார்த்தேன். ரொம்பவே சுமாரான படம்.

     
    • கார்த்திக் 10:27 am on December 25, 2009 Permalink | Reply

      ஆனாலும், John Trovaltaa-வின் வில்லத்தனத்துக்காகவே பாக்கலாம்

      • ரவி 5:40 pm on December 27, 2009 Permalink | Reply

        Halle Berryக்காகவும் சிலர் பார்க்கலாம் ;)

  • ரவி 8:22 am on December 23, 2009 Permalink | Reply
    Tags: திரைப்படம், , man on fire   

    Man on Fire பார்த்தேன். நல்ல சண்டைப் படம். Tony Scott அசத்துறார்.

     
  • ரவி 8:21 am on December 23, 2009 Permalink | Reply
    Tags: திரைப்படம்,   

    வேட்டைக்காரன் பார்த்தேன். முடியல!

     
  • ரவி 3:14 pm on December 19, 2009 Permalink | Reply
    Tags: avatar, திரைப்படம்,   

    Avatar பார்த்தேன். 3 D மிரட்டல். James Cameroon காலைத் தொட்டு கும்பிடலாம்.

     
  • ரவி 3:11 pm on December 19, 2009 Permalink | Reply
    Tags: திரைப்படம், , erin brockovich   

    Erin Brockovich பார்த்தேன். நல்ல படம். இது மாதிரி உண்மை நிகழ்வுகள் அடிப்படையிலான படங்களை இனித் தேடிப் பார்க்க வேண்டும்.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
cancel