Tagged: திருட்டு RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • புருனோ 10:43 pm on August 22, 2009 Permalink | Reply
    Tags: , காப்புரிமை, திருட்டு, , பிரதி   

    http://abidheva.blogspot.com/2009/08/blog-post_22.html

    //புரூனோ நன்றி! தடை எடுத்து விட்டேன்!!//

    அதற்கு கூறவில்லை

    வலது சுட்டியை தடை செய்தாலும் பிரதி எடுப்பதை தடை செய்ய முடியாது ……

    உங்கள் பதிவை பிரதி எடுப்பதை தடை செய்ய இரண்டே இரண்டு வழிகள் தான் உள்ளன

    1. எழுதாமல் இருப்பது
    2. மோசமாக எழுதுவுது

    வேறு என்ன செய்தாலும் பிரதி எடுப்பதை தடை செய்ய முடியாது :) :)

     
    • ரவி 2:40 am on August 24, 2009 Permalink | Reply

      //உங்கள் பதிவை பிரதி எடுப்பதை தடை செய்ய இரண்டே இரண்டு வழிகள் தான் உள்ளன

      1. எழுதாமல் இருப்பது
      2. மோசமாக எழுதுவுது//
      :)

  • ரவி 3:58 am on January 7, 2009 Permalink | Reply
    Tags: , , திருட்டு, , பசி   

    கோடிகள் திருடுபவனைக் கும்பிட்டுவிட்டு பசிக்குத் திருடுபவனை அடிப்பது என்ன நியாயம்?

     
    • புருனோ 11:56 am on January 7, 2009 Permalink | Reply

      ராமலிங்க ராஜா பாவம்

      அவரை ஆளாக்கு மாத்தி மாத்தி சாத்துறீங்களே

    • ரவி 2:20 am on January 8, 2009 Permalink | Reply

      இல்ல அவரை நினைச்சு எழுதல. அப்பப்ப திருடர்களை மின்கம்பத்தில் கட்டி வச்சு அடித்த செய்திகளைப் பார்க்கையில் இந்த நினைப்பு வரும். சாமுராய் படத்தில விக்ரம் காவலர்களிடம் அடி வாங்கும் போது “என்னிக்காச்சும் ஊழல் செஞ்ச அரசியல்வாதிகளை இப்படி அடிச்சிருக்கீங்களா”ன்னு கேப்பாரே..

    • Mubaarak 3:23 pm on February 27, 2009 Permalink | Reply

      ரவி, உங்க உளறல்களுக்கு ரொம்பவே விசிறியாயிட்டேன். ரொம்பவே நல்லா எழுதறீங்க. இன்னொரு உளறல படிச்சிட்டு நீண்டே நேரமா யோசிச்சிட்டே இருந்தேன். இனி உங்கள விடமாட்டேன். :-)

      சினேகபூர்வம்,
      முபாரக்

    • ரவி 3:24 am on February 28, 2009 Permalink | Reply

      பாராட்டுக்கு நன்றி முபாரக்.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel