Tagged: திருக்குறள் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • Nirmala 9:04 pm on November 12, 2009 Permalink | Reply
    Tags: திருக்குறள்   

    இன்று மாலை என் அண்ணனோடு கடைத்தெருவுக்கு சென்ற நான், digital திருக்குறளை வாங்க நேர்ந்தது.

    இந்த digital திருக்குறள் ஒரு சிறிய பெட்டி வடிவில் உள்ளது. அதில் 1330 குறளும் அதன் விலக்கமும் பாட்டாக பாடப்படுகிறது.

    என்னைப்போல் (திருக்குறளும் அதன் அர்த்தமும் தெரியாது, ஆனால் கற்றுக்கொள்ள ஆர்வம் உண்டு :-) ) உள்ளவர்களுக்கு மிகவும் பயன்படும்.

     
    • என். சொக்கன் 5:59 am on November 13, 2009 Permalink | Reply

      ஆஹா, இது எங்கே கிடைக்கிறது, என்ன விலை? கொஞ்சம் விவரம் தரமுடியுமா? (என் மின்னஞ்சல் முகவரி nchokkan at gmail.com)

      - என். சொக்கன்,
      பெங்களூரு.

    • சுப.தமிழினியன் 11:05 am on November 13, 2009 Permalink | Reply

      அப்படியே எனக்கும் சொல்லுங்க தோழா

      supathamizhiniyan@gmail.comழி

      • Nirmala 7:47 pm on November 13, 2009 Permalink | Reply

        இதை சென்னையில், ரவி 9840033074 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, உங்கள் ஊரில் எந்த இடத்தில் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

        நாங்கள் இவரை தொடர்பு கொண்டு, புதுவையில் உள்ள ஒருவரிடம் ரூபாய் 2800 க்கு negotiate செய்து வாங்கினோம். இதனுடைய actual price ரூபாய் 3000.

    • rajesh 2:07 pm on November 13, 2009 Permalink | Reply

      Nice to hear this. Mail me the place to get . Thanks for the information.

  • ulagam 9:16 am on October 16, 2008 Permalink | Reply
    Tags: கையெழுத்து, ஜிமெயில், திருக்குறள்,   

    திருக்குறள் மின்னஞ்சல் கையெழுத்து v1.0 http://tinyurl.com/4cq2zn

     
  • ulagam 7:57 am on October 15, 2008 Permalink | Reply
    Tags: facebook, widget, திருக்குறள்   

    facebookல் திருக்குறள் விட்ஜெட் http://tinyurl.com/4bcaqm

     
  • ulagam 11:54 am on October 11, 2008 Permalink | Reply
    Tags: உலகம், திருக்குறள்,   

    திருக்குறள் விட்ஜெட் – இன்று முதல் உலகம்.net வழங்குகிறது http://tinyurl.com/52f9nf

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel