தமிழ் புத்தகம் 2011 – ஆய்வின் முடிவுகள் http://bit.ly/pNPaz0
Tagged: தமிழ் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ulagam
-
ரவி
க,ச,ட,த,ப முதலில் வந்தால் அவை இரட்டிக்கும் போது வரும் ஒலி தான் வரும்.
தீபாவளியில் உள்ள த அத்தையில் உள்ள த ஒலி போல வரும். (dheepavali அல்ல. dha ஒலி த சொல்லின் நடுவே தனியாக வரும் போதே வரும். உதை, உதவு, கதறல்)
கடையில் உள்ள க அக்காவில் உள்ள க ஒலி போல் வரும். ( gadai அல்ல. அதே போல் கணேசு – > kanesu. ganesu அல்ல)
இதே ஏரணத்தில்,
சுந்தர காண்டத்தில் உள்ள ச அச்சத்தில் உள்ள ச ஒலி போலவே வரும். ( sundhara gaandam அல்ல. chundhara kaandam . வசதி, பாசம் போன்ற சொல்லின் நடுவே வரும் போதே sa ஒலி வரும்.)
-
ரவி
மயூரேசனின் பரிந்துரையில் Nokia 2370 Classic வாங்கினேன். தானாகவே இணையம், குறுஞ்செய்தியில் தமிழைக் காண, எழுத இயல்வது மகிழ்ச்சி. தமிழ் ஆதரவு இருந்தால் தான் வாங்குவேன் என்று ஒற்றைக் காலில் நின்றதில் கடைக்காரர் மண்டை காய்ந்து விட்டார்
பிறகு, அருகில் உள்ள Nokia care போய் இலவசமாக தமிழ் ஆதரவுள்ள மென்பொருளுக்கு இற்றைப்படுத்திக் கொண்டேன்.-
mayooresan
ஹி…ஹி.. பாவம் கடைக்காரர். எனக்கு இயல்பிருப்பாக தமிழ் இருந்தது தொலைபேசியில். நொக்கியா கேயாரில் மற்றய ஆதரவற்ற தொலைபேசிகளிலும் தமிழ் ஆதரவு பெற வழி சமைக்க முடியுமா???
-
ரவி
இலங்கையில் சிங்களமும் தமிழும் மட்டும் தான் என்பதால் இயல்பிருப்பாக இருந்திருக்கலாம். இங்கு இந்தி, தெலுங்கு, மராத்தி போல சில மொழிகளை மட்டும் இட்டு வைத்திருந்தார்கள். ஒரு சில கருவிகளில் மட்டும் தான் தமிழ் போட்டு அனுப்புவார்களாம். அதுவும் இந்த வகை பேசிக்கு இல்லை. ஏற்கனவே ஏதேனும் ஒரு இந்திய மொழிக்கு ஆதரவு இருந்தால் தமிழ் ஆதரவும் போட்டுத் தருவோம் என்று கடையில் இருந்த பெண் கூறினாள். சீனா, பிற நாடுகளில் உற்பத்தியான நோக்கியா பேசிகளைத் தந்துச் சோதித்துப் பார்க்க வேண்டும்.
-
-
-
ரவி
Discovery தமிழ் ஒளிபரப்பு பார்த்தேன். அழகு தமிழ் மொழிபெயர்ப்பு மனசை அள்ளுது. தமிழ்நாட்டு ஊடகங்களை விட வெளிநாட்டு ஊடகங்களின் தமிழ்ப் பதிப்பில் தமிழ் நல்லா இருக்கு !!
-
கார்த்திக்
வார நாட்களில் இரவு 8 மணிக்கு “Life” நிகழ்ச்சி நல்லாயிருக்கு. காலை 11 மணிக்கு மறு ஒளிபரப்பு
-
-
கார்த்திக்
இந்த பள்ளியில் தமிழ் விக்கி பயன்படுத்துகிறார்களாம். மாணவர்களுக்கு ஈ-கலப்பை பயன் படுத்த தெரியுமாம்.
-
ரவி
நன்றி கார்த்திக். இது குறித்து தமிழ் விக்கிப்பீடியாவில் உரையாடியுள்ளோம். பள்ளி தலைமை ஆசிரியரிடமும் பேசினேன். விவரங்களுக்கு http://bit.ly/3DDraO பார்க்கவும்.
-
-
ரவி
* கோவையில் ஒரு மீன் கடைப் பெயர்: “நெய்தல் – கடலும் கடல் சார்ந்த உணவும்”
* புதுகை மாநில காட்டுத்துறைத் தலைமை இடத்தின் பெயர்: “முல்லையகம்” -
புருனோ
http://kasiblogs.blogspot.com/2009/08/blog-post_27.html
//http://kasiblogs.blogspot.com/2009/08/blog-post_27.html//
Dr என்றால் கூட
Drive (as in, a road)
Debere (latin for debit)
Dining Room (real estate)
Dram
Digital Research
Delivery Reports (unter X.400)
Deactivate Request (C/I channel code)
Data Ready
Data Receive(r)
Data Record(er)
Data Reckoning
Data Requirement
Discrepancy Report
debitor
drawer
devedor
sacadorஎன்று பல அர்த்தங்கள் இருக்கின்றனவே
-
புருனோ
தமிழர்களும் கடவுளும்
http://naayakan.blogspot.com/2009/08/blog-post_21.html
//இப்படி செய்வது காலம் காலமாக தமிழர்களின் வழக்கமாக இருந்துவருகிறது. எந்த நாட்டுக்கு படையெடுத்து செல்கிறார்களோ, அந்த நாட்டு கடவுளை கொண்டு வந்து தமிழர்களின் கோயிலில் வைப்பதை ஒரு முக்கிய நிகழ்வாகவே நடத்தி வந்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக நிறைய கல்வெட்டு செய்திகளை சொல்லலாம்.//
அதாவது
மற்றவர்கள் எங்காவது படை எடுத்து சென்று வென்றவுடன், தங்களது கடவுளை வெற்றி பெற்ற தேசத்தில் வைப்பார்கள்
தமிழர்கள் நேர் எதிர் போல் தெரிகிறதே
–
இதற்கு பெயர் பெருந்தன்மை. ம்ற்றொரு பெயர் …………. (நீங்களே நிரப்பு கொள்ளுங்கள்
–
தமிழகத்தின் விதியை பாருங்கள்.
போரில் வென்றாலும் ஒரு புது கடவுள் வருகிறார்
தோற்றாலும் புது கடவுள் வருகிறார் -
ulagam
2009க்கான பட்ஜெட் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
-
ulagam
தமிழ் வானொலி விட்ஜெட்
———————————————–
நண்பர்களே!நெடுநாட்களுக்குப்பிறகு புதிய சேவையுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வானொலி பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இப்பொழுது உள்ள காலகட்டத்தில் நாம் நிறைய பன்பலைகள், சாதாரண அலைவரிசைகள் எனப்பல வானொலிகள் தங்களது சேவைகளை அளிக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க, இணையத்திலும் நாம் பற்பல வானொலி சேவைகளை கண்டிருக்கிறோம். கேட்டிருக்கிரோம். ….
வானொலி விட்ஜெடினை பெற
ரவி 12:58 am on July 19, 2011 Permalink |
முடிவுகளுக்கு நன்றி பாலா. இதில் இருந்து உங்களுக்கு முக்கியமாக ஏதாவது அகப்பட்டதா? 500 ரூபாய் மதிப்பு புத்தகம் இலவசம் தெரியாமல் போய்விட்டது. இல்லாவிட்டால், நிறைய பேருக்குத் தெரிவித்து இருக்கலாம்.
ulagam 6:35 am on July 19, 2011 Permalink |
ஆமாம். நிறைய விடயங்கள் தெரிந்துகொண்டேன்.