எந்த தமிழ் நண்பருக்கு அழைத்தாலும் என்ன படம் பார்த்தேன்னு கேட்காமல் பேச்சு முடிவதில்லை. (வெளிநாட்டு நண்பர் ஒருவருடன் கூட இப்படி பேசியதில்லை!) வாழ்க்கையில் என்ன நடந்தாலும், அதை இடம் சுட்டி பொருள் விளக்க ஏதாவது ஒரு தமிழ்த் திரைப்படம் நினைவுக்கு வருகிறது. திரைப்படம் தான் தற்காலத் தமிழனின் “இலக்கியமோ”?!
Tagged: தமிழர் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
புருனோ
தமிழர்களும் கடவுளும்
http://naayakan.blogspot.com/2009/08/blog-post_21.html
//இப்படி செய்வது காலம் காலமாக தமிழர்களின் வழக்கமாக இருந்துவருகிறது. எந்த நாட்டுக்கு படையெடுத்து செல்கிறார்களோ, அந்த நாட்டு கடவுளை கொண்டு வந்து தமிழர்களின் கோயிலில் வைப்பதை ஒரு முக்கிய நிகழ்வாகவே நடத்தி வந்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக நிறைய கல்வெட்டு செய்திகளை சொல்லலாம்.//
அதாவது
மற்றவர்கள் எங்காவது படை எடுத்து சென்று வென்றவுடன், தங்களது கடவுளை வெற்றி பெற்ற தேசத்தில் வைப்பார்கள்
தமிழர்கள் நேர் எதிர் போல் தெரிகிறதே
–
இதற்கு பெயர் பெருந்தன்மை. ம்ற்றொரு பெயர் …………. (நீங்களே நிரப்பு கொள்ளுங்கள்
–
தமிழகத்தின் விதியை பாருங்கள்.
போரில் வென்றாலும் ஒரு புது கடவுள் வருகிறார்
தோற்றாலும் புது கடவுள் வருகிறார் -
ரவி
The Tamils proper are smaller and of weaker build than Europeans,
though graceful in shape. Their physical appearance is described as
follows: – a pointed and frequently hooked pyramidal nose, with
conspicuous nares, more long than round; a marked sinking in of the
orbital line, producing a strongly defined orbital ridge; hair and
eyes black; the latter, varying from small to middle-sized, have a
peculiar sparkle and a look of calculation; mouth large, lips thick,
lower jaw not heavy; forehead well-formed, but receding, inclining to
flattish, and seldom high; beard considerable, and often strong;
colour of skin very dark, frequently approaching to black (Manual of
the Administration of the Madras Presidency, Madras, 1885, vol. i.,
Introd., p. 36; see also Caldwell, Comparative Grammar of the
Dravidian Languages, 18 75, pp. 558-79). The Tamils have many good
qualities – frugality, patience, endurance, politeness – and they are
credited with astounding memories; their worst vices are said to be
lying and lasciviousness. Of all the South-Indian tribes they are the
least sedentary and the most enterprising. Wherever money is to be
earned, there will Tamils be found, either as merchants or in the
lower capacity of domestic servants and labourers. The tea and coffee
districts of Ceylon are peopled by about 950,000; Tamils serve as
coolies in the Mauritius and the West Indies; in Burma, the Straits,
and Siam the so-called Klings are all Tamils (Graul, Reise nach
Ostindien, Leipzig, 1855, vol. iv. pp. 113-212).தகவல் உதவிக்கு நன்றி: நண்பர் நற்கீரன்
-
ரவி
தமிழ்நாட்டில் வாழும் தமிழ் இந்துக்கள் பிறரை விரும்பும் அளவு: ரோமக் கத்தோலிக்கர்கள் > பிற சமயத்தினர் > (இசுலாமியர்கள் அல்லது புதிதாய் கிறித்தவத்துக்கு மாறி தங்களையும் மாறச் சொல்பவர்கள்) என்று உள்ளதோ?
-
bsubra
அறிமுகமில்லாத இருவர் உரையாடிக் கொண்டிருக்கும் அபத்தமாக நுழைந்து ஏதோ பேசுவது, அசட்டுத்தனமாக சிரிப்பது, தாழ்வுணர்ச்சியுடன் செயல்படுவது என்று ஒரு சராசரி இந்தியக் குணத்தை இவர் இயல்பாக வெளிப்படுத்தினாலும் நமக்குத்தான் சங்கடமாக இருக்கிறது.
-
dYNo
>>சராசரி இந்தியக் குணத்தை<<
ஸ்வஸ்திக் அண்ணாச்சி தன் குணத்தையெல்லாம் இந்தியர்கள் குணம்னு நினைச்சுகிட்டாரோ?
-
-
ரவி
குறை சொல்தல், விமர்சித்தல் அளவுக்கு உரிய நேரத்தில் பாராட்டி ஊக்கப்படுத்தவும் நன்றி நவிலவும் கற்றுக் கொள்ளாமல் இருக்கிறோம்
-
புருனோ
போக போக சரியாகிவிடும்
எனது பேராசிரியர் ஒருவர் கூறியது. வாழ்க்கையில Thanks சொல்வதற்கும் Sorry சொல்வதற்கும் தயங்கவே கூடாது
-
-
ரவி
தமிழர்கள் (நான் உட்பட) ஏன் எந்நேரமும் திரைப்படம் குறித்தே பேசிக் கொண்டிருக்கிறோம்
தமிழ் இணையம் முழுக்க திரைச் செய்திகள், பதிவுகள் திகட்டுகின்றன. -
bsubra
அந்தக் காலத்தில் அரசனைக் குறித்து பாட்டு படித்தார்கள். இன்று படங்களையே பல்லவி பாடுகிறார்கள்?
-
kanummc 3:14 pm on November 6, 2009 Permalink |
thangal padam paarpadhai maruthalithuviteerhala?
ரவி 5:46 pm on November 6, 2009 Permalink |
அனு, படம் பார்க்கிறதைத் தப்புன்னு சொல்லல. அது தமிழர் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பதிவு செஞ்சேன். அவ்வளவு தான்.
புருனோ 3:17 pm on November 7, 2009 Permalink |
http://www.payanangal.in/2009/11/06-2009.html