Tagged: தனியார்மயம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 9:48 pm on December 4, 2008 Permalink | Reply
    Tags: இலாபவெறி, தனியார்மயம்   

    * மழைநேரத்தில் போதிய பயணிகள் இல்லை என்று இரண்டு நாளாக தனியார் பேருந்துகள் ஊர்ப்பக்கம் வரவில்லை. அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின.

    * 10,000 முன்பணம் கட்டிச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் அவசரத்துக்கு 200 ரூபாய் குறைகிறது என்று மகப்பேற்றுக்குப் பிந்தைய மருந்துகள் தர மறுத்தார்கள்.

     
    • புருனோ 1:42 am on December 5, 2008 Permalink | Reply

      //மழைநேரத்தில் போதிய பயணிகள் இல்லை என்று இரண்டு நாளாக தனியார் பேருந்துகள் ஊர்ப்பக்கம் வரவில்லை. அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின.//

      தனியார் மயமாக்கத்தின் முக்கிய பிரச்சனை இது தான்.

      வங்கிகள் தனியார் மயமானால் கிராமப்புறங்களில் வங்கிகள் இருக்காது

      கல்வி தனியார் மயமானால் கிராமப்புறங்களில் பள்ளிகள் குறையும்

    • bsubra 9:51 am on December 5, 2008 Permalink | Reply

      ///10,000 முன்பணம் கட்டிச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் அவசரத்துக்கு 200 ரூபாய் குறைகிறது என்று மகப்பேற்றுக்குப் பிந்தைய மருந்துகள் தர மறுத்தார்கள்.///

      :(

    • Vijay 10:39 am on December 6, 2008 Permalink | Reply

      Corporate social responsibility என்பது பெயரளவில் தானோ?

    • புருனோ 11:46 pm on December 6, 2008 Permalink | Reply

      //Corporate social responsibility//

      அது வந்து அறுவை சிகிச்சைக்கு பணம் பெற்று விட்டு சிறுநீரில் சர்க்கரை இருக்கிறதா என்று இலவசமாக பரிசோதனை செய்வது தான் corporate social responsibility

    • Hariharan 10:24 am on December 7, 2008 Permalink | Reply

      //corporate social responsibility// means privatize the profit and diverse losses to public / employees.

  • vinavu 2:45 am on October 8, 2008 Permalink | Reply
    Tags: , உலகமயம், , , காப்பீடு, , தனியார்மயம், தாராளமயம், , , , முதளாளித்துவம், ,   

    இந்தியாவில் 90களில் தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற மும்மூர்த்திகள் ஒருசேர பரம்பொருளாய் புதிய பொருளாதாரக் கொள்கையாய் படையெடுத்து வந்த போது இனி இந்தியாவிற்கு விடிவு காலம்தான் என்று வியந்தோதியவர் பலர். முதல்வன் படத்தில் ஒரு நாள் மட்டும் முதல்வராக இருந்து அர்ஜூன் அநீதிகளை அழித்ததைப் பார்த்து பரவசம் கண்டோரெல்லாம் தனியார் மயத்தை உளமாறப் போற்றினர்…. http://vinavu.wordpress.com

     
    • Anonymous 7:50 pm on September 23, 2009 Permalink | Reply

      vdhandapani//vicky.com

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel