Tagged: சீனா RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 3:30 pm on May 8, 2010 Permalink | Reply
    Tags: சீனா, ,   

    பல்லவி எழுதிய சீனா:விலகும் திரை படித்தேன். அருமையான மொழிபெயர்ப்பு நூல். சீனா பற்றி பல்வேறு மட்டங்களிலான புரிதலை மேம்படுத்தியது.

     
    • கலை 3:57 am on May 9, 2010 Permalink | Reply

      தலைப்பைப் பார்த்தால் புத்தகம் வாசிக்க வேண்டும்போல் உள்ளது.

    • சந்தோஷ் குரு 4:24 pm on May 11, 2010 Permalink | Reply

      சமீபத்தில் படித்த தமிழ் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் இது. பயணக்கட்டுரை போன்ற நடையும், சீனா பற்றிய பல செய்திகளை விரிவான பார்வையில் தந்த ஒரு நல்ல புத்தகம். இதை போன்று சுவையான அதே சமயம் செறிவான பலதுறைகளைப் பற்றி தமிழில் புத்தகம் வந்தால் ஆங்கிலத்தில் படிப்பதைவிட தமிழில் படிப்பதற்கே முன்னுரிமை கொடுப்பேன் :-)

      • ரவி 9:52 pm on May 11, 2010 Permalink | Reply

        ஆமாம், இந்த வகையில் கிழக்கின் நேரடிப் புத்தகங்களை விட மொழிபெயர்ப்புப் புத்தகங்களை நம்பிப் படிக்கலாம் :)

  • bsubra 9:04 am on September 17, 2008 Permalink | Reply
    Tags: Budget, Debt, Economy, Finance, Loans, , சீனா, , வட்டி, வரி, வருவாய்   

    ஒபாமாவும் மெகயினும் (ஹில்லரியும்தான்) சேர்ந்து ஏறக்குறைய முக்கால் பில்லியன் டாலர்களை இதுவரை தேர்தல் களத்தில் செலவழித்துள்ளார்கள். இது செஞ்சிலுவை சென்ற வருடம் மீட்பு நடவடிக்கைகளில் செலவழித்ததை விட பன்மடங்கு அதிகம்.

    அமெரிக்காவை கடன் கடலில் இருந்து மீட்பிக்க எது தேவை?

     
  • சாத்தான் 6:08 pm on July 24, 2008 Permalink | Reply
    Tags: சீனா   

    சீன நாட்டில் நம் நாட்டை விட அதிகம் பேர் இருக்கிறார்கள். இங்கிருக்கும் மக்கள்தொகைப் பிரச்சினை அங்கும் தாண்டவமாடுகிறது. அப்படியும் இந்த ரேஞ்சுக்கு அவர்களால் எப்படித் தொழிற்பட முடிகிறது?

     
    • ரவி 6:27 pm on July 24, 2008 Permalink | Reply

      மக்களாட்சி இழுவைகள் இல்லாத ஒற்றைக் கட்சி பொதுவுடைமை அரசு?

    • சாத்தான் 6:29 pm on July 24, 2008 Permalink | Reply

      கேட்க நன்றாக இல்லை என்றாலும் உண்மைதான்.

    • bsubra 8:03 pm on July 24, 2008 Permalink | Reply

      யாருக்கு நன்மை? அரசாள்பவர்களுக்குத்தானே

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel