Tagged: சிறுகதை RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 6:11 pm on March 16, 2011 Permalink | Reply
    Tags: ஆயிசா, சிறுகதை,   

    இரா. நடராசன் எழுதிய ஆயிசா படித்தேன். ஒரே ஒரு சிறுகதையை மட்டும் ஒரு நூலாக பல பதிப்புகள் வெளியிடும் அளவுக்குப் புகழ் பெற்றிருக்கிறது. இந்தியக் கல்வி முறை எப்படி செக்கு மாடுகளை உருவாக்கவும் அறிவுக்கூர்மை உள்ள மாணவர்களைத் தண்டிக்கிறது என்பதைப் பற்றியும் சொல்கிறது. தமிழ்த் திரைப்படங்கள் போல சோகம் தளும்ப முடித்தது எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம் தான். நல்ல வேளை, எனக்குப் பள்ளியில் மிக நல்ல ஆசிரியர்கள் கிடைத்தார்கள் !

     
  • Mubaarak 1:42 pm on June 30, 2009 Permalink | Reply
    Tags: சிறுகதை   

    உரையாடல்: சிறுகதைப்போட்டிக்காக எழுதியது

    வாழ்க்கையிலே முதன்முறையா எழுதுன கதை

    http://arasanagari.blogspot.com/2009/06/blog-post_30.html

     
  • ரவி 6:02 am on June 24, 2009 Permalink | Reply
    Tags: சிறுகதை, , புதுமைப்பித்தன்   

    காஞ்சனை, செல்லம்மாள், கந்தசாமிப்பிள்ளையும் கடவுளும் உட்பட்ட சில புதுமைப்பித்தன் சிறுகதைகள் படித்துப் பார்த்தேன். நானும் இனி ஒரு தமிழ் இலக்கிய வாசகன் என்று சொல்லிக் கொள்ளலாம் தானே ;)

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel