உளறல் » கேள்வி

ராமு : ஏண்டா அந்த மருந்து கடைக்காரரை எல்…
ராமு : ஏண்டா அந்த மருந்து கடைக்காரரை எல்லாரும் போட்டு கும்முறாங்க

சோமு : அவர் என்ன மருந்து வித்தாலும் சூப்பரா இருக்குடா. பாராசிட்டமாலும் சூப்பரா இருக்கும், அமாக்சியும் சூப்பரா இருக்கு, சயனைடும் சூப்பரா இருக்கு,

ராமு : இதுல என்னடா பிரச்சனை

சோமு : ஆனா என்ன, என்ன மருந்துன்னு லேபிளில இருக்காது, கொஞ்சம் சாப்பிட்டு தான் தெரிஞ்சுக்கனும்

ராமு : இப்ப வித்துட்டிருக்கிறது என்ன

சோமு : நான் சாப்பிட்டு பாக்கல, ஆனா எல்லாரும் சொல்றத வைச்சு பாத்த, சயனைட் போலிருக்கு. அதான் இந்த அளவு அடி விழுகுது…

ராமு : சயனைட் விக்குறது தப்பா ??

சோமு : நிறைய பேர் சயனை விக்கிறாங்க…. ஆனா அதெல்லாம் நல்லா இல்ல…. இங்க சயனைட் நல்லா இருக்கிறது தான் பிரச்சனைன்னு நினைக்கிறேன். அது தவிர..

ராமு : அது தவிர

சோமு : இவர் வாழைப்பழத்துக்கு நடுவுல சயனைட் வைச்சு விக்காருன்னு வேற சொல்றாங்க…..

ராமு : ??

Quiz:கடன்பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான்…
Quiz:கடன்பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்-இந்த வரிகளை இயற்றியது யார் ??

மதங்கள் பேசுமா ?
சமீபத்தில் பலரிடம் பேசியபோது அவர்கள் கூற கேட்டது. இந்துமதம் என்ன சொல்லி இருக்குனா, இஸ்லாம் என்ன சொல்லி இருக்குனா, கிறிஸ்துவம் என்ன சொல்லி இருக்குனா,

அது ஏன் என்கிட்ட மட்டும் எந்த மதமும் நேரடியா பேசமாட்டேங்குது

மாபா பாண்டியரா…
மாபா பாண்டியராஜனை விட சரத் பாபு எந்த விதத்தில் உயர்ந்தவர் ??

விளையாட்டில் பாகுபாடு
ஏன் விசுவனாதன் ஆன்ந்த், பிந்திராவுக்கு கிடைத்த ஊடக கவனம், இளவழகிக்கு கிடைக்கவில்லை?

எந்தத் தளத்துக …
எந்தத் தளத்துக்குப் போனாலும், அங்கே புள்ளிவிவரம் பார்க்க எனக்குப் பிடிக்கும். இங்கே எத்தனை பேர் வராங்க, எப்படி என்பதெல்லாம் அறிவது எக்காலம்