Google இப்போது கடற்கொள்ளையர் வசம். கொள்ளையடிக்க வாருங்கள்
Tagged: கூகிள் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
mayooresan
-
mayooresan
கூகிள் செய்திகள் இப்போது மலையாளத்திலும் அறிமுகம். ஹிந்தி, தமிழுக்கு அடுத்ததாக தெலுங்கு, கன்னடாவை முந்திக்கொண்டு மலையாள செய்திகள் அறிமுகப்படுத்தியமை வியப்பளிக்கின்றது.
-
புருனோ
தேன்கூடு மற்றும் தமிழ்மணம் நிரல்களால் பாதியில் தொங்கும் வலைத்தளங்கள் ஒபெரா 9.51ல் மின்னல் வேகத்தில் திறக்கின்றன.
-
raajaaxxx
எனக்கும் ஓபராவே சிறந்த ப்ரவ்சராக இருக்கிறது…..
-
-
புருனோ
குரோமில் திக்கும் கூகிள் ரீடர் ஓபெரா 9.51ல் உடனடியாக திறக்கிறது. என்ன கொடுமை லாரி, செர்ஜி இது
-
ரவி
எனக்கு குரோமில் கூகுள் ரீடர் நல்லா தெரியுதே. பதிவுகள் ஓப்ப்ராவில் நல்லா தெரி்வது செய்தி! நன்றி
-
-
mayooresan
கூகிளின் புதிய ஒலி உணரி மூலம் ஹிந்தி, தெலுங்கில் உங்கள் தொலைபேசி மூலம் தேடலாம் http://labs.google.co.in/phonesearch/index.html
-
புருனோ
கூகிள் குரோமிலும், ஆப்பிள் சவாரியிலும் NHM எழுதி இனிதே இயங்குகிறது.
இரண்டே நாட்களில், அதுவும் 48 மணி நேரத்திற்கு உள்ளாகவே பிரச்சனையை ஆராய்ந்து தீர்த்த நாகராஜனுக்கு ஒரு சிறப்பு பாராட்டு.
-
ரவி
என்னுடைய பாராட்டுகளும்.
இது குறித்த வழு அறிக்கை – http://code.google.com/p/chromium/issues/detail?id=1097
-
-
புருனோ
கூகிள் குரோம் குறித்த என் முதல் பார்வை
1. தமிழில் போனடிக்கிற்கு ஆப்பு
2. சில தளங்கள் பயங்கர வேகமாக தரவிறங்குகிறது
3. சில தளங்கள் மெதுவாக. அதிலும் முதல் முறை என்றால் மிகவும் மெதுவாக. ஒரு வேளை நச்சு நிரல் குறித்து ஏதாவது சோதனையா என்று தெரியவில்லை
4.பக்கத்தின் ஐ.பி.எண் தெரியும் வரை சக்கரம் கடிகார சுற்றிற்கு எதிராக சுற்றுகிறது. பக்கம் இறங்கும் போது கடிகார சுற்று
5. நெருப்பு நரியில் எலியை வலது புறம் சொடுக்கி மேலிருந்து இரண்டாவதாக சுட்டினால் – Open in New Tab. இங்கோ அது முதலில். இரண்டாவதில் Open in New Tab. – கொஞ்ச நேரம் தாவு தீர்ந்து விட்டது.
6. அதே போல் tabs முகவரி பட்டைக்கு மேல் இருக்கிறது. இதுவும் கை பழக்கத்திற்கு வர சிறிது நாட்களாகும் -
mayooresan
தமிழுக்காக கூகிள் வெட்டி முறித்துள்ளதாம் http://googleblog.blogspot.com/2008/08/google-in-tamil.html
-
ரவி
//கூகிள் வெட்டி முறித்துள்ளதாம் //
???!!!
-
mayooresan
வெட்டி முறித்துள்ளதாம் என்றால் பெரிதாக கஷ்டப்பட்டு பல சேவைகளை செய்துள்ளது என்று அர்த்தம். உள்ளூர் பாசை
-
ரவி
எங்க ஊர்லயும் அப்படித் தான். ஆனா, உருப்படாத வேலை செய்யுறவனதை தான் “பெரிசா வெட்டி முறிச்சிட்டியாக்கும்”ன்னு சொல்லுவாங்க. இப்படி இடுகை போட்டு சொல்லுற அளவுக்கு கூகுளின் செயற்பாடுகளில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையோன்னு நினைச்சேன்
-
mayooresan
சீ சீ.. அப்படியெல்லாம் இல்லை…!
இவளவு நாள் கடந்து ஒன்றோன்றாக தமிழுக்குச் செய்கின்றார்கள். இதை முன்பே செய்திருக்கலாமே என்றதுதான் என் கோபமாக்கும்
-
-
mayooresan
கூகிள் டாக்ஸ் புதிய வார்ப்புடன்
-
mayooresan
கூகிள் தமிழ் செய்திகள் http://www.google.com/news?ned=ta_in
புருனோ 11:14 am on September 11, 2008 Permalink |
அங்கு பத்திரிகைகள் அதிகம். எனவே செய்தி தளங்களும் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இலக்கியத்தில் தமிழுக்கு போட்டி போடும் மொழி அது தானே
santhoshguru 1:14 am on September 12, 2008 Permalink |
// கன்னடாவை முந்திக்கொண்டு மலையாள செய்திகள் அறிமுகப்படுத்தியமை // – ஓணத்தினை முன்னிட்டு வெளியிடப் பட்டதோ என்னவோ…