உன் பெயர் எழுதிய தண்ணீர் லாரி ஒன்று வந்தது.
உன்னைக் காதலித்ததற்கு
அதில் அடிபட்டாவது செத்திருக்கலாம்.
Tagged: காதல் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
mayooresan
ஆணும் ஒரு பெண்ணும் நல்ல நண்பர்களாக இருக்கவே முடியாதா??? ஒன்றாக திரைப்படம் பார்த்து ஊர் சுத்தினா கட்டாயம் கேள்பிரண்டாதான் இருக்க வேண்டுமா??? எங்களூரில் மட்டும்தான் இப்படியா இல்லாவிட்டால் உலகம் எங்கும் இப்படி நட்பை புரிஞ்சுக்க மாட்டாங்களா???
-
யாத்ரீகன்
http://tinyurl.com/mw8tug – கொஞ்சம் சொதப்பல் வாதம்.ஆனா சுவாரசியமா இருக்கு.ஒவ்வருவருடைய முக்கியத்துவங்கள் பொருத்தது புரிந்துகொள்ளாத உறவுகளா? புரிந்துகொண்ட சிலரா? யாராருக்கு எது முக்கியமோ அதை தேர்ந்தெடுத்துகொள்ளவேண்டியதுதான்.ஓடிப்போவது வேறு காதல் திருமணம் வேறு குழப்பாதிங்கடா , என்னடா சொந்தக்காரங்க சொந்தக்காரங்க.. அடங்குங்கடா. மத்தவுங்க மதிக்கல, கண்டுகல, சேரல.. இப்ப என்ன பிரச்சனை? உன் வாழ்க்கையா இல்ல அடுத்தவன் பார்வையா ?
-
ரவி
காதல் என்பது ஒரு உணர்வு. காதலிப்பது என்பது ஒரு கலை.
-
santhoshguru
சரி. கலை கைகூடிடுச்சா
-
ரவி
எவ்வளவு பெரிய சிற்பின்னாலும் கல் கிடைச்சா தானே சிலை வடிக்கலாம்
-
புருனோ
ஆகா ரவி அசத்துகிறீர்கள்
கல்லை தேடுங்கள் கிடைக்கும்
-
ரவி
-
who am i
kallai theduvathai vida
kallukkul irukkum irathai thedungal Mr.Ravi -
ரவி
who am i, நீங்க ஈரம் பத்தி சொன்னதும் ஒரு நதி போல நினைவு வந்தது…
-
-
ரவி
கணக்குப் போட்டுப் பார்க்காமல், காதலுக்காக உயிரையும் கொடுக்கும் அளவுக்கு ஆழமான காதல் வருவதற்கான உச்ச வயது என்னவாக இருக்கும்?
-
mayooresan
எதுக்கு மேல் என்று கேட்பது தப்பு. எதுக்கு கீழ் என்று கேட்கவேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் 15 – 18 வயதுக்குளதான் அப்படியான எதையும் எதிர்பார்க்காத மூர்க்கமான காதல்.
-
ரவி
//15 – 18 வயதுக்குளதான் அப்படியான எதையும் எதிர்பார்க்காத மூர்க்கமான காதல்.//
இதில் தீவிரம் இருக்கும். ஆனால், பக்குவம்?
//எதுக்கு மேல் என்று கேட்பது தப்பு. எதுக்கு கீழ் என்று கேட்கவேண்டும்.//
உச்சபட்ச வயது என்பது எதற்கு கீழ் என்று கேட்பது தான்
உங்க விடைப்படி அப்ப 18க்கு கீழ் தான்
கொஞ்சம் உயர்த்தி கல்லூரிக் காலம் முடியும் வரை எனச் சொல்லலாமா? அதற்கு மேல் “இது நமக்கு ஒத்து வருமா” என்று matureஆ !!! யோசித்துப் “பழகிப் பார்ப்பதைத்” தான் அதிகம் காண இயல்கிறது.
-
-
புருனோ
குசேலன் வெளியீடு மற்றும் ரஜினியின் பல்டியில் யாரும் கவனிக்காத ஒரு இணைய தளம் http://bitchthara.blogspot.com/ 18 வயதிற்கு மேலாணவர்களுக்கு மட்டும், கடவுளே கடவுளே
-
ரவி
bitchthara என்ற சொல்லைத் தேடியே அதிகம் பேர் உளறலுக்கு வருகிறார்கள் !!
-
புருனோ
அது சரி
-
புருனோ
தற்சமயம் இந்த சொல்லை தேடினால் வருவது அந்த வலைப்பதிவு, உளறல் மற்றும் என் Friend Feed
-
bsubra
‘பிட்ச்தாரா’ உளறல் என்று கூகிள் கணிக்கிறதா
-
புருனோ
பாபா, புரியவில்லை.
இதை பாருங்கள்
http://www.google.com/search?q=bitchthara
-
Mubaarak 10:54 am on April 7, 2010 Permalink |
ரவி, கலக்கல்
ரவி 10:58 am on April 7, 2010 Permalink |
கலக்கல் இல்ல முபாரக், கலங்கிப் போய் எழுதியது
mayooresan 9:37 pm on April 28, 2010 Permalink |
ரவி பின்னாலயும் ஒரு ஸ்டோரியா???
ரவி 10:13 pm on April 28, 2010 Permalink |