Tagged: கண்காணிப்பு RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 6:42 pm on August 30, 2008 Permalink | Reply
    Tags: privacy, கண்காணிப்பு, காழ்ப்புணர்வு   

    சிலர் என் இணைய நடவடிக்கைகளை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கூர்ந்து கவனித்து வருவதாக உணர்கிறேன் :(

     
    • புருனோ 3:17 am on August 31, 2008 Permalink | Reply

      விடு தல

      அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (கவுண்டமணி பாணியில் வாசிக்கவும்)

    • bsubra 7:49 am on September 2, 2008 Permalink | Reply

      paranoia? :P

    • ரவி 8:42 am on September 2, 2008 Permalink | Reply

      2006 தொடக்கத்தில் ஏதோ ஒரு வலைப்பதிவில் சும்மா நான் எழுதிய எனக்கே மறந்து போன மறுமொழிகளை எல்லாம் சுட்டிக் காட்டி “அங்க அப்படி சொன்னீல்ல”ங்கிறாங்க !!!

  • ரவி 6:12 am on July 28, 2008 Permalink | Reply
    Tags: கண்காணிப்பு, , பணியிடம்,   

    வேலையிடத்தில் கண்காணிப்புப் படக்கருவிகள் போட்டிருக்காங்களாம். “சொறியக் கூட யோசிக்க வேண்டி இருக்கு, சிறை மாதிரி இருக்கு” என்று வேலையாட்கள் உணர்கிறார்கள்.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel