Tagged: கடன் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • புருனோ 9:11 am on August 13, 2009 Permalink | Reply
    Tags: quiz, இராமாயணம், , கடன், , , வேந்தன்   

    Quiz:கடன்பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்-இந்த வரிகளை இயற்றியது யார் ??

     
  • vinavu 12:02 am on October 13, 2008 Permalink | Reply
    Tags: , , , கடன், , , , , , , , பொருளாதார, மஞ்சள் கடுதாசி, முதலாளி, முதலாளித்துவம், , வால் ஸ்டிரீட்,   

    அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்த்து!

    அமெரிக்கா திவாலாகிவருகிறது என்பதை ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே பலரும் எழுதுகின்றனர். உண்மையான பிரச்சினை என்ன, இது உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்துவது ஏன், இதனால் எத்தனை கோடி மக்கள் வாழ்விழக்கப்போகிறார்கள் என்பதையெல்லாம் ஒருங்கிணைந்த முறையில் இக்கட்டுரை விளக்குகிறது. சூதாட்ட பொருளாதரமும் அது ஏற்படுத்தும் தவிர்க்க இயலாத அழிவும்தான் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம். அதை ஆய்ந்து சொல்கிறது இந்தக் கட்டுரை. தமிழிலும், ஆங்கிலத்திலும் இத்தகைய கண்ணோட்டத்தோடு எழுதப்படும் கட்டுரைகள் அரிது என்பதால் நண்பர்கள் இக்கட்டுரையை பலருக்கும் அறிமுகப்படுத்துமாறும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறும் கோருகிறோம். தமிலிஷ் இணையத்தில் இக்கட்டுரைக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பலருக்கும் இக்கட்டுரை போய்ச் சேருவதற்கு உதவி செய்ய முடியும்.

    http://vinavu.wordpress.com

     
  • vinavu 2:45 am on October 8, 2008 Permalink | Reply
    Tags: , உலகமயம், கடன், , காப்பீடு, , , தாராளமயம், , , , முதளாளித்துவம், ,   

    இந்தியாவில் 90களில் தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற மும்மூர்த்திகள் ஒருசேர பரம்பொருளாய் புதிய பொருளாதாரக் கொள்கையாய் படையெடுத்து வந்த போது இனி இந்தியாவிற்கு விடிவு காலம்தான் என்று வியந்தோதியவர் பலர். முதல்வன் படத்தில் ஒரு நாள் மட்டும் முதல்வராக இருந்து அர்ஜூன் அநீதிகளை அழித்ததைப் பார்த்து பரவசம் கண்டோரெல்லாம் தனியார் மயத்தை உளமாறப் போற்றினர்…. http://vinavu.wordpress.com

     
    • Anonymous 7:50 pm on September 23, 2009 Permalink | Reply

      vdhandapani//vicky.com

  • bsubra 9:04 am on September 17, 2008 Permalink | Reply
    Tags: Budget, Debt, Economy, Finance, Loans, கடன், , , வட்டி, வரி, வருவாய்   

    ஒபாமாவும் மெகயினும் (ஹில்லரியும்தான்) சேர்ந்து ஏறக்குறைய முக்கால் பில்லியன் டாலர்களை இதுவரை தேர்தல் களத்தில் செலவழித்துள்ளார்கள். இது செஞ்சிலுவை சென்ற வருடம் மீட்பு நடவடிக்கைகளில் செலவழித்ததை விட பன்மடங்கு அதிகம்.

    அமெரிக்காவை கடன் கடலில் இருந்து மீட்பிக்க எது தேவை?

     
  • ரவி 12:49 pm on July 25, 2008 Permalink | Reply
    Tags: , கடன், கடன் அட்டை, , ,   

    அமெரிக்காவில் உள்ள கல்லூரி நண்பன். 8 கடன் அட்டைகளில் 8000 டாலருக்கு மேல் கடன்.  உறவினர், நண்பர் என நிறைய உதவி இருக்கிறான். பணம் கொடுக்க முடியாதவர்களுக்கு கடன் அட்டை கொடுத்திருக்கிறான் ! ஆராய்ச்சியுடன் சமையல், taxi என பகுதி நேர வேலை. “அமெரிக்க வங்கிகள் உன்னை நடுத்தெருவில் நிறுத்தாமல் விடாது”ங்கிறான்.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel