Tagged: ஏ. ஆர். ரகுமான் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 10:01 am on March 8, 2009 Permalink | Reply
    Tags: , ஏ. ஆர். ரகுமான், டெல்லி 6,   

    டெல்லி 6 பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல. ஏ. ஆர். ரகுமான் வெற்றிகரமான இரண்டாவது சுற்றில் நுழைந்திருக்கிறார்.

     
    • bsubra 6:24 am on March 10, 2009 Permalink | Reply

      ‘Ada’ கேட்டீங்களா?

    • ரவி 7:59 pm on March 10, 2009 Permalink | Reply

      ‘ada’ கேட்காமவா ! Meharbaan கேட்டுக்கிட்டே இருக்கேன்.

    • சந்தோஷ் குரு 3:50 am on March 11, 2009 Permalink | Reply

      எனக்கு சமீபத்தில் மிகவும் பிடித்த ஏ.ஆர்.ரகுமான் பாடல்களில் Ada மற்றும் Delhi-6. இஷ்க் அதா ஹேவும், மசக்கலியும், கெண்டா ஃபூல்லும் மிகவும் பிடித்தவை.

  • ரவி 7:56 am on July 17, 2008 Permalink | Reply
    Tags: , ilaiyaraaja, legend, rahman, ஆளுமைகள், , , ஏ. ஆர். ரகுமான்,   

    இளையராசா, ரகுமான் போன்ற அடுத்த சகாப்தம் எப்போ? யார்? 20 ஆண்டுக்கு ஒரு முறை தானா?

     
    • புருனோ 6:23 am on August 5, 2008 Permalink | Reply

      வித்யாசாகர் இடையில் (அன்பே சிவம் , இயற்கை என்று) சிறிது நம்பிக்கை அளித்தார் அதன் பின் காணவில்லை

      வேறு யாரும் அந்த அளவிற்கு வரவில்லை.

      இதை தவிர கீரவானி (வானமே எல்லை, அழகன்), அம்சலேகா (கொடி பறக்குது ??, வேதம் புதிது ??) போன்றவர்களும் ஒரு அல்லது இரு படங்களில் வெளுத்து வாங்கி பின்னர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை

      தீனா – மன்மத ராசாவுடன் காணவில்லை
      இமான் போன்றவர்கள் இன்னமும் வளர வேண்டும்

      இசையமைத்த ஒரே படத்தில் கூட பாடல்கள், பின்னனி இசை (அனைத்தும் மெல்லிசை – மெலோடி – என்றாலும் கூட) என்று புகுந்து விளையாடியவர் – எஸ்.பி.பி தான் :) :) அவரை யாரும் ஏன் அடுத்த படத்திற்கு அழைக்கவில்லை என்று தான் தெரியவில்லை :)

  • ரவி 12:22 pm on July 13, 2008 Permalink | Reply
    Tags: , ஏ. ஆர். ரகுமான்   

    போன வாரம் கேட்ட போது பிடிக்காத Jaane tu ya jaane na இந்திப் படப் பாட்டு, திரும்பத் திரும்ப கேட்ட பிறகு இப்ப பிடிக்குது. பெரும்பாலான ஏ. ஆர். ரகுமான் பாடல்கள் இப்படித் தான். அது எப்படி முதலில் பிடிக்காத பாடல் பிறகு பிடிக்குது?

     
  • ரவி 6:51 am on July 9, 2008 Permalink | Reply
    Tags: , , ஏ. ஆர். ரகுமான்,   

    Jaane Tu Ya Jaane Na – ஒரு வாரம் திரும்பத் திரும்பக் கேட்ட பிறகு எல்லா பாட்டும் நல்லா இருக்கு. கபி கபி அதிதி – என் தெரிவு.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel