உளறல் » உலகத் திரைப்படம்

Magnolia பார்த்தேன் Crash படம் போன்று ஒரே நேரத்தில் நடக்கும்…
Magnolia பார்த்தேன். Crash படம் போன்று, ஒரே நேரத்தில் நடக்கும் பல கதைகள் ஒன்றிணைந்த படம். அசாத்தியமான நடிப்பில் ஒவ்வொருவரும் மிளிர்கிறார்கள். Tom Cruise இரு விதமான நடிப்பில் அசத்துகிறார். இவரை ஆக்சன் படங்களில் நடிக்க வைத்தே வீணாக்கி விட்டர்கள்.

மூன்று மணி நேர நீண்ட படம். பொறுமையாக பார்த்தால் பிடிக்கலாம்.

சென்ற வார விகடனில் “யுத்தம் செய்” பற்றி …
சென்ற வார விகடனில் “யுத்தம் செய்” பற்றி சேரன்:

”பள்ளிக்கு சென்ற பெண் சாக்கடையில் பிணமாக கிடக்கிறாள்…”

Memoirs of Murder படத்தின் தழுவலோ?

அங்காடித் தெரு
அங்காடித் தெரு பார்த்தேன். அருமை. தமிழ்த் திரையில் இருந்து உண்மையிலேயே ஒரு உலகத் திரைப்படம். Baran, எரியும் பனிக்காடு நினைவு வந்தது.

IL POSTO
IL POSTO பார்த்தேன். சிந்திக்க வைக்கும் நல்ல நையாண்டிப் படம்.

Stray Dog – இதுவரை பார்த்த அகிரா குரோசோவ…
Stray Dog – இதுவரை பார்த்த அகிரா குரோசோவா படங்களிலேயே ரொம்ப மெதுவாய் நகர்ந்தது இதுவாய்தானிருக்கும்.. வேகம் குறைவு மட்டுமல்ல கொஞ்சம் போர் கூட.. ஆனால் தொழில்நுட்ப்பரீதியாய் படம் அருமையாய் இருக்கு.. படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது சாதாரண வெப்பநிலையில் அறை இருந்தபோதிலும், ஒருவித புழுக்கத்தை உணரமுடிந்தது, படத்தில் மழை பெய்தபோது மனதிலும் மழை பெய்த ஒரு உணர்வு..  பார்க்கவேண்டிய படமல்ல, சினிமாவின் கதை சொல்லலையும் தாண்டி தொழில்நுட்ப்ப ரீதியாய் பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம்

Big Fish – என்னையுமறியாமல் கண்களில் கண்ண…
Big Fish – என்னையுமறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருக்கிறது, இந்த படத்திற்கு கண்கலங்குவேன் என சத்தியமாய் இந்த நொடிக்கு முன்புவரை நினைக்கவில்லை… பல நாட்களாகிவிட்டது..       தைரியமாய் பாருங்கள் இது சோகப்படமில்லை

Samaritan Girl – என்னதான் சொல்ல வர்றாங்க…
Samaritan Girl – என்னதான் சொல்ல வர்றாங்க என் சிற்றறிவுக்கு ஒண்ணுமே புரியல ?! ஆனால் பிண்ணனி இசையும், காட்சியமைப்பும் அட்டகாசம் – Didn’t understand this movie but Stunning Visuals

Hidden Fortress பார்க்க …
Hidden Fortress பார்க்க ஆரம்ப்பித்திருக்கிறேன், பார்ப்பவர்களை சிறிது நேரத்திலேயே கதையினுள் ஒரு மாந்தராய் கொண்டுபோய்விடும் வித்தையை அருமையாய் எப்போதும் செயல்படுத்திவிடுகிறார் அகிராகுரோசோவா

உலகத் திரைப்படம் என்றால் என்ன?
The way Home கொரிய மொழித் திரைப்படத்தை ஆங்கில உரைத்துணை புரியாத என் அம்மா ஒவ்வொரு நொடியும் புரிஞ்சு, ரசிச்சுப் பார்த்தாங்க. இதற்குப் பெயர் தான் உலகத் திரைப்படம்.

உலகத் திரைப்படங்கள்
கொரிய, சீன, சப்பானிய, மெக்சிகன், எசுப்பானிய, இத்தாலிய, பிரெஞ்சு படங்கள் என்று சுற்றி வந்தாலும் ஈரானியப் படங்களிலேயே அதிக இயல்பும் எளிமையும் இருப்பதாகத் தோன்றுகிறது. மற்றவற்றில் கொஞ்சமாவது நாடக்கத்தன்மை இருக்கிறது.