1: திராவிட அரசுகளின் ஆட்சியில் தமிழ் வளரவில்லையே?
2: தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் கூடியுள்ளனரே?
1: எழுதப்படிக்கத் தெரிவது கல்வி வளர்ச்சியே. மொழி வளர்ச்சி இல்லை.
2: ஆங்கில அறிவு கூடியதால் தான் தமிழன் கூடிய வாய்ப்புகள் பெற்றுள்ளான். தமிழன் வளராமல் தமிழ் வளர்ந்து புண்ணியமில்லை.
1: *#&??!!!